அடர்த்தியான தாடி வளர்ப்பது இந்த காலத்தின் ட்ரெண்ட்



தாடி அடர்த்தியாக வளர உதவும் உணவுகள் சில..



முட்டையில் நுண்ணூட்டச் சத்துக்கள் உள்ளன



உருளைக்கிழங்கு சாப்பிடலாம்



கேல் கீரையில் வைட்டமின் ஏ உள்ளது



உலர் திராட்சையில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன



மீன் தாடி வளர்ச்சிக்கு உதவும்



ஆரஞ்சு ஊட்டச்சத்துக்கள் உள்ளது



மாட்டிறைச்சியில் புரோட்டீன் சத்து அதிகளவில் உள்ளன



மது அருந்துவை தவிர்ப்பது அவசியம்