கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்



அதே தொலைக்காட்சியில் அது இது எது ஷோவை தொகுத்து வழங்கினார்



2010ல் உறவுக்கார பெண்ணான ஆர்த்தியை மணந்து கொண்டார்



மெரினா படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்



சிவா - ஆர்த்தி ஜோடிக்கு ஆராதனா என்ற மகள் உள்ளார்



2021ல் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு குகன் தாஸ் என பெயர் வைத்தனர்



தனது மகன் குகன் தாஸின் பிறந்தநாளையொட்டி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்



அத்துடன் ஹாப்பி பர்த்டே டா தம்பி என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்



க்யூட்டான குடும்ப புகைப்படம்



வைரலாகும் அப்பா மகனின் கிளிக்