பொதுவாக பருவ மழை ஜூன் மாதத்தில் தொடங்கும்

இந்த காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பார்க்க அழகாக இருக்கும்

பருவ மழையின் அழகை ரசிக்கணுமா? அப்போ மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள இந்த இடங்களுக்கு போங்க..

அம்போலி , மஹாராஷ்டிரா

இகத்புரி , மஹாராஷ்டிரா

மகாபலேஷ்வர், மகாராஷ்டிரா

அகும்பே , கர்நாடகா

வால்பாறை, தமிழ்நாடு

மோலெம் , கோவா

மடிகேரி , கர்நாடகா