அமேசான் OTT தளம் தனது மெம்பர்ஷிப் தொகையை உயர்த்தி இருக்கிறது. அது குறித்தான விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், படங்கள், வெப் சீரீஸ்கள், நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பபடுகிறது. இவற்றைப் பார்க்க ஆண்டு சந்தா, 6 மாத சந்தா, 3 மாத சந்தா பல மெம்பர் ஷிப்கள் உள்ளன. இந்த மெம்பர் ஷிப்பை பயன்படுத்தி, அமேசான் போர்ட்டலில் ஷாப்பிங் செய்து கொள்வதுடன், அதன் இலவச டெலிவரி சலுகையையும் பெற முடியும். இந்த நிலையில் இந்த மெம்பர்ஷிப் தொகையானது நாளை முதல் உயர்த்தப்பட உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அமேசான் ப்ரைமுக்கான மெம்பர் ஷிப்பின் ஆண்டு சந்தா 999 ரூபாயாகவும், 3 மாத சந்தா ரூ 329 ரூபாயாகவும், மாத சந்தா 129 ரூபாயாகவும் இருந்தது. இந்தத் தொகை இன்றோடு முடிவடைய உள்ள நிலையில், நாளை முதல் இந்தத் தொகை உயர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி 999 ரூபாயாக இருந்த ஆண்டு சந்தா 1499 ரூபாயாகவும், 329 ரூபாயாக இருந்த 3 மாத சந்தா 459 ரூபாயாகவும், 129 ரூபாயாக இருந்த மாத சந்தா 179 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்