IPL Retention 2022 LIVE: யார் உள்ளே, யார் வெளியே? ஐபிஎல் அணிகள் தக்க வைக்கப்போகும் வீரர்களின் முழு விவரம் உடனுக்குடன்
அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது.
ரிஷப் பண்ட் -16 கோடி, அக்சர் பட்டேல் - 9 கோடி, ப்ரித்வி ஷா- 7.50 கோடி, நோர்க்கியா - 6.50 கோடி
ரஸல் 12 கோடி, வருண் சக்ரவர்த்தி - 8 கோடி, வெங்கடேஷ் ஐயர் - 8 கோடி, சுனில் நரேன் - 6 கோடி
சஞ்சு சாம்சன் - 14 கோடி, ஜோஸ் பட்லர் - 10 கோடி, யஷஷ்வி ஜேஸ்வால் - 4 கோடி
ஜடேஜா - 16 கோடி, தோனி - 12 கோடி, மொயின் அலி - 8 கோடி, ருதுராஜ் - 6 கோடி
கேன் வில்லியம்சன் - 14 கோடி
அப்துல் சமாத் - 4 கோடி
உம்ரான் மாலிக் - 4 கோடி
ரோஹித் ஷர்மா - 16 கோடி, பும்ரா - 12 கோடி, சூர்யகுமார் யாதவ் - 8 கோடி, பொல்லார்ட் - 6 கோடி
மயாங்க் அகர்வால் - 12 கோடி, ஹர்ஷதீப் சிங் - 4 கோடி
விராட் கோலி - 15 கோடி
மேக்ஸ்வெல் - 11 கோடி
முகமது சிராஜ் - 7 கோடி
Background
இந்தியாவில் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், அடுத்தாண்டு முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. மேலும், அடுத்த ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளிலும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்றும், மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்தின் மூலமாகவே இடம்பெற முடியும் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இருந்தது.
இதனால், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது. அதனால், ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ பட்டியல் இன்று இரவு 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -