ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன வீரரானர் ஸ்ரேயஸ் ஐயர். பஞ்சாப் அணி அவரை 26.75 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது.