KKR vs DC LIVE Score: டெல்லியை வீழ்த்தி கொல்கத்தா அசத்தல் வெற்றி!

IPL 2024 KKR vs DC LIVE Score Updates: கொல்கத்தா நைடரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார் Last Updated: 29 Apr 2024 11:04 PM
KKR vs DC LIVE Score: 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!

டெல்லி கேபிடல்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

KKR vs DC LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 151 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் 142 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா அணி


 

KKR vs DC LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 13 ஓவர்கள் முடிவில்!

13 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 130 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிந்த நிலையில் கொல்கத்தா அணி 100 ரன்கள் எடுத்துள்ளது

KKR vs DC LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி

KKR vs DC LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 1 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: ஒன் டே ஒன்னில் ரிங்கு சிங்!

நரைன் அவுட்டானதை தொடர்ந்து இரண்டாவது வீரராக ரிங்கு சிங் களம் இறங்கி உள்ளார்.

KKR vs DC LIVE Score: சுனில் நரைன் அவுட்!

சுனில் நரைன் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

KKR vs DC LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 79 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: பிலிப் சால்ட் அரைசதம்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர் பிலில் சாட்ல் 26 பந்துகளில் 52 ரன்களை கடந்துள்ளார்.

KKR vs DC LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் விக்கெட் இழப்பின்றி 61 ரன்கள் எடுத்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி


 

KKR vs DC LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 154 ரன்கள் இலக்கு!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு 154 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி

KKR vs DC LIVE Score: 19 ஓவர்கள் முடிந்தது!

19 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிந்த நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிந்த நிலையில் 8 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 15 ஓவர்கள் முடிந்தது!

15 ஓவர்கள் முடிந்த நிலையில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி கேபிடல்ஸ் அணி 112 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: குமார் குஷாக்ரா அவுட்!

குமார் குஷாக்ரா 1 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

KKR vs DC LIVE Score: 14 ஓவர்கள் முடிந்தது!

14 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: அக்ஸர் படேல் அவுட்!

அக்ஸர் படேல் 15 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

KKR vs DC LIVE Score: டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அவுட்!

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.

KKR vs DC LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 93 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 9 ஓவர்கள் முடிந்தது!

9 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 8 ஓவர்கள் முடிந்தது!

8 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்துள்ளது

KKR vs DC LIVE Score: 7 ஓவர்கள் முடிந்தது!

7 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

KKR vs DC LIVE Score: அபிஷேக் போரல் அவுட்!

அபிஷேக் போரல் 15 பந்துகள் களத்தில் நின்று 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர்கள் என 18 ரன்களை எடுத்தார்.

KKR vs DC LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

6 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 58 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

KKR vs DC LIVE Score: வைபவ் அரோரா 2 விக்கெட் எடுத்து அசத்தல்!

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர் வைபவ் அரோரா 2 ஓவர்கள் மட்டுமே வீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

KKR vs DC LIVE Score: ஷாய் ஹோப் அவுட்!

ஷாய் ஹோப் 3 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

KKR vs DC LIVE Score: 3 ஓவர்கள் முடிந்தது!

3 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: ஃப்ரேசர்-மெக்குர்க் அவுட்!

ஃப்ரேசர்-மெக்குர்க் 7 பந்துகளில் 12 ரன்கள் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.

KKR vs DC LIVE Score: 2 ஓவர்கள் முடிந்தது!

2 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: பிருத்வி ஷா அவுட்!

பிருத்வி ஷா விக்கெட்டை பறிகொடுத்தார். 7 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் விளாசி13 ரன்கள் எடுத்தார்.

KKR vs DC LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவின் படி விக்கெட் இழப்பின்றி டெல்லி கேபிடல்ஸ் அணி 15 ரன்களை எடுத்துள்ளது.

KKR vs DC LIVE Score: பேட்டிங்கை தொடங்கிய டெல்லி!

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிருத்வி ஷா மற்றும் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களம் இறங்கி உள்ளனர்.

KKR vs DC LIVE Score: டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்)

பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது

KKR vs DC LIVE Score: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்)

பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ராமந்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி

Background

ஐ.பி.எல் சீசன் 17:


இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 47வது போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. இந்த சீசனில் இரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இதுவாகும். இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக விசாகப்பட்டினத்தில் மோதியபோது கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ்


கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் இதுமாதிரியான ஸ்கோர் போர்டை எதிர்பார்க்கலாம். இந்த ஸ்டேடியத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா அணிக்கு எதிராக 262 ரன்களை துரத்தி வெற்றிபெற்றது. 


மேலும், இந்த ஸ்டேடியத்தின் பிட்ச் பிளாடாக இருக்கும் நிலையில், வேக பந்துவீச்சாளர்கள் பவுன்ஸ் மூலம் விக்கெட்களை வீழ்த்த வாய்ப்பு அதிகம். இரண்டாவது இன்னிங்ஸின்போது சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது சுழல் மூலம் விக்கெட்களை வீழ்த்தலாம். 


ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் மொத்தம் 91 போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 37 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 54 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 176 ரன்கள் ஆகும். 


நேருக்குநேர்: 


ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் 33 முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 17 முறையும், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 15 முறையும் பெற்றுள்ளது. மேலும், ஒரு போட்டியில் முடிவு இல்லை.


கொல்கத்தா vs டெல்லி ஹெட் டு ஹெட் (கடந்த 5 போட்டிகள்)
2024 - கொல்கத்தா 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2023 - டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2022 - டெல்லி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2022 - டெல்லி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2021 - கொல்கத்தா 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது



இரு அணிகளின் முழு விவரம்: 


 


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): 


பிலிப் சால்ட்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ஆண்ட்ரே ரஸ்ஸல், ரிங்கு சிங், ராமந்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி


டெல்லி கேபிடல்ஸ் (பிளேயிங் லெவன்): 


பிருத்வி ஷா, ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட்(w/c), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், லிசாத் வில்லியம்ஸ், கலீல் அகமது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.