CSK Vs LSG LIVE SCORE: 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ வெற்றி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ அணி.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் 194 ரன்கள் எடுத்துள்ளது லக்னோ அணி.
18 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி179 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசி இருக்கிறார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 164 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 137 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 98 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணி வீரர்தேவ்தட் படிக்கல் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 83 ரன்கள் எடுத்துள்ளது.
மார்கஸ் ஸ்டோனிஸ் 26 பந்துகளில் அரைசதம் விளாசியுள்ளார்.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 78 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 51 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 16 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
3 ஓவர்கள் முடிந்த நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
2 ஓவர்கள் முடிவின் படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தங்களது முதல் சிக்ஸரை பதிவு செய்துள்ளது.
தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் லக்னோ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 1 ரன் மட்டுமே எடுத்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய குயின்டன் டி காக் டக் அவுட்.
211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியுள்ளது லக்னோ. தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டன் டி காக் மற்றும் கே.எல்.ராகுல் களம் இறங்கி உள்ளனர்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்தது. 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 195 ரன்கள் எடுத்துள்ளது.
ஷிவம் துபே அரைசதம் விளாசியுள்ளார்.
56 பந்துகளில் சதம் விளாசினார் சி.எஸ்.கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 162 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பேட்டிங்கில் மிரட்டி வரும் ஷிவம் துபே ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து அசத்தியுள்ளார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 111 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி ஒரு சிக்ஸர் கூட இதுவரை அடிக்கவில்லை.
12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
16 ரன்கள் எடுத்து ரவீந்திர ஜடேஜா விக்கெட்டை பறிகொடுத்தார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 93 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு சென்னை அணி 85 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
அதிரடியாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் அரைசதம் விளாசி இருக்கிறார். 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்துள்ளார்.
8 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 2விக்கெட் இழப்பிற்கு 66 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் 2 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 50 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் பந்து வீச்சாளர் யாஷ் தாக்கூர் 6 வது ஓவரை சிறப்பாக வீசியிருக்கிறார்.
சென்னை அணி வீரர் டேரில் மிட்செல் 11 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
5 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 48 ரன்கள் எடுத்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட் பவுண்டரி விளாசினார்.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை அணிக்காக அதிக ரன்கள் 261 எடுத்த வீரராக ருதுராஜ் கெய்க்வாட் இருக்கிறார்.
லக்னோ அணிக்காக 4வது ஓவரை வீச வந்திருக்கிறார் ரவி பிஷ்னோய்.
3 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் 25 ரன்கள் எடுத்துள்ளது.
அருமையான பீல்டிங்கை வெளிப்படுத்தியிருக்கிறார் நிகோலஸ் பூரன்.
இரண்டு ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி வருகிறார் கெய்க்வாட்.
மிட்செல் கேட்ச்சை லக்னோ வீரர் தாக்கூர் தவறவிட்டார்.
சென்னை அணி வீரர் மிட்செல் பவுண்டரி விளாசினார்.
முதல் ஓவர் முடிவின்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 4 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ரஹானே 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பந்து வீச்சாளர் மாட் ஹென்றி பந்து வீசுகிறார்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அஜிங்க்யா ரஹானே களம் இறங்கி உள்ளனர்.
குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
ஐ.பி.எல் சீசன் 17:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி கோலாகலமாக சென்னையில் தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டிகளில் 39 வது லீக் இன்று (ஏப்ரல் 23) நடைபெறுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னதாக இந்த 17வது சீசனில் சி.எஸ்.கே மற்றும் லக்னோ அணிகள் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மோதின. இதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது.
புள்ளிப்பட்டியலை பொறுத்தவரை இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் 4 வெற்றி பெற்றுள்ளன. நிகர ரன் ரேட் அடிப்படையில் சென்னை அணி நான்காவது இடத்தில் உள்ளது. அதேசமயம் லக்னோ அணி 5வது இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடரில் இதுவரை சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையே 4 போட்டிகள் நடந்துள்ளன. இதன்போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றது. அதேசமயம் லக்னோ அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவில்லாமல் போனது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):
குயின்டன் டி காக், கேஎல் ராகுல்(விக்கெட் கீப்பர் - கேப்டன்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்
சென்னை சூப்பர் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):
அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தாபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா
- - - - - - - - - Advertisement - - - - - - - - -