ஐ.பி.எல் தொடர்:

சர்வதேச அளவில் எத்தனையோ லீக் போட்டிகள் நடத்தப்பட்டாலும் இந்தியாவில் நடத்தப்படும் ஐ.பி.எல் லீக் போட்டிகளே மிகவும் பிரபலமானதுஅந்த அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகளில் சுவரஸ்யமான பல சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம்அதன்படிகடந்த 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐ.பி.எல் தொடரில் இதுவரையில் மொத்தம் 16 சீசன்கள் நடந்து முடிந்துள்ளது

அந்த வகையில் இந்த ஆண்டு 17 -வது சீசன் தொடங்க இருக்கிறதுஅதன்படி, மார்ச் 22 ஆம் தேதி நடைபெற உள்ள முதல் போட்டியில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களில் கோப்பையை வென்ற அணிகள் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற அணிகள் எது? என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்:

2008 முதல் 2023 வரையிலான ஐ.பி.எல் வின்னர் & ரன்னர்-அப் முழு பட்டியல்:

 

ஆண்டு

     வின்னர்

      ரன்னர் அப்

இடம்

2008

    ராஜஸ்தான் ராயல்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை

2009

   டெக்கான் சார்ஜர்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

ஜோகன்னஸ்பர்க்

2010

   சென்னை சூப்பர் கிங்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

மும்பை

2011

    சென்னை சூப்பர் கிங்ஸ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

சென்னை

2012

   கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை

2013

    மும்பை இந்தியன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா

2014

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

கிங்ஸ் XI பஞ்சாப்

பெங்களூர்

2015

     மும்பை இந்தியன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா

2016

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

பெங்களூர்

2017

     மும்பை இந்தியன்ஸ்

ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ்

ஹைதராபாத்

2018

     சென்னை சூப்பர் கிங்ஸ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

மும்பை

2019

   மும்பை இந்தியன்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

ஹைதராபாத்

2020

      மும்பை இந்தியன்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ்

துபாய்

2021

       சென்னை சூப்பர் கிங்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

துபாய்

2022

      குஜராத் டைட்டன்ஸ்

ராஜஸ்தான் ராயல்ஸ்

அகமதாபாத்

2023

      சென்னை சூப்பர் கிங்ஸ்

குஜராத் டைட்டன்ஸ்

அகமதாபாத்

 

 

மேலும் படிக்க: Virat Kohli IPL Record: IPL-ல் ஒரு சீரிஸில் அதிக ரன்களை விளாசிய வீரர்! விராட் கோலியின் சாதனை!

 

மேலும் படிக்க: Watch Video: என்ன ஹீரோயிசமா? சர்பராஸ் கானை கண்டித்த ரோகித் சர்மா - நடந்தது இதுதான்!