தமிழ்நாட்டில் சிவாலயங்கள் இல்லாத இடங்களே இல்லை என்று சொல்லலாம். தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை சிறந்த ஆன்மீக தலம் ஆகும்.


சென்னையில் அமைந்துள்ள சிவாலயம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயம் மட்டுமின்றி சென்னையில் ஏராளமான சிவாலயங்கள் அமைந்துள்ளது.  அதன் விவரங்களை கீழே விரிவாக காணலாம்.



  • அயனாவரம் காசி விசுவநாதர் கோயில்

  • அயனாவரம் பரசுராமலிங்கேஸ்வரர் கோயில்

  • ராயப்பேட்டை பால்னீஸ்வரர் கோயில்

  • எழும்பூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

  • கொண்டித் தோப்பு காசி விசுவநாதர் கோயில்

  • கொளப்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்

  • கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயில்

  • சாமியார் தோட்டம் திரியம்பகேஸ்வரர் கோயில்

  • சிந்தாதிரிப்பேட்டை ஆதிரிபுரீஸ்வரர் கோயில்

  • சென்னமல்லீஸ்வரர் கோயில்

  • இஷ்ட லிங்கேஸ்வரர் கோயில்

  • அமைந்தகரை ஏகாம்பரேஸ்வரர் கோயில்

  • சிவாவிஷ்ணு கோயில்

  • வீரபத்திர சுவாமி கோயில்

  • சைதாப்பேட்டை சௌந்தரேசுவரர் கோயில்

  • தண்டீஸ்வரர் கோயில்

  • தண்டையார்பேட்டை அருணாச்சலேஸ்வரர் கோயில்

  • தரப்பாக்கம் கைலாசநாதர் கோயில்

  • திருவல்லிக்கேணி கயிலாசநாதர் கோயில்

  • திருவல்லிக்கேணி தவமுனீஸ்வரர் கோயில்

  • திருவேட்டீஸ்வரன் பேட்டை திருவேட்டீஸ்வரர் கோயில்

  • திருவல்லிக்கேணி தவமுனீஸ்வரர் கோயில்

  • திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோயில்

  • திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கோயில்

  • திருவொற்றியூர் பட்டினத்தார் கோயில்

  • நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில்

  • நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்

  • பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோயில்

  • முகேப்பேர் மார்க்கண்டேஸ்வரர் கோயில்

  • மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் கோயில்

  • வடபழனி வேங்கீஸ்வரர் கோயில்

  • வளசரவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில்

  • வளசரவாக்கம் வேள்வீஸ்வரர் கோயில்

  • வியாசர்பாடி இரவிஸ்வரர் கோயில்

  • ஜார்ஜ் டவுண் கச்சாலீஸ்வரர் கோயில்


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் போலவே மேலே கூறிய சிவாலயங்களும் சென்னையில் புகழ்பெற்றவை. சிவராத்திரி தினத்தில் இந்த கோயில்கள் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டி காணப்படும்.


மேலும் படிக்க: Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்


மேலும் படிக்க: Maha Shivaratri 2024: நன்மைகள் தரும் மகாசிவராத்திரி! எப்படி வழிபட வேண்டும்?