ஹாலந்து நாட்டைச் சார்ந்த இரண்டு பேர் பறக்கும் ஹெலிகாப்டரை பிடித்துத் தொங்கியபடி அதிக புல் அப்கள் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.


முந்தைய உலக சாதனை முறியடிப்பு


ஸ்டார் ப்ரவுனி எனப் பரவலாக யூட்யூபில் அறியப்படும் ஸ்டார் ப்ரூய்னிக் என்பவரும், அவரது இணை தொகுப்பாளர் அர்ஜென் ஆல்பர்ஸும் இணைந்து இந்த உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.


 






முன்னதாக அர்மேனிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் பறக்கும் ஹெலிகாப்டடைப் பிடித்து தொங்கியபடி 23 புல் அப்கள் எடுத்திருந்த நிலையில், அவரது சாதனையை முறியடித்து, ஆல்பர்ஸ் 24 புல் அப்கள் எடுத்து இந்த சாதனையைப் புரிந்துள்ளார்.




மேலும் படிக்க: Nancy Pelosi Visits: சீறிப்பாய்ந்த சீனாவின் 20 ராணுவ விமானங்கள்! கட்டுப்பாட்டில் தைவானின் வான்பாதுகாப்பு மண்டலம்? உச்சக்கட்ட பரபரப்பு!








முன்னதாக இத்தாலியர்கள் இருவர் பயணித்துக் கொண்டிருந்த காரில் இருந்து டயர்களை மாற்றி சாதனை புரிந்தனர்.




Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!




 


இலங்கையின் ஆட்சி கவிழ்ப்பு முன்னரே தெரியும்; கோத்தபயவுக்கு இந்தியா விசா மறுத்தது உண்மை - பரபரப்பை கிளப்பும் கீர்த்தி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண