1. ABP Nadu Top 10, 9 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 9 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 8 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 8 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Inactive PAN: ஆதார் - பான் கார்டை இணைக்கவில்லையா? எப்படி எல்லாம் பணம் பறிபோகும் தெரியுமா? இதுக்கு 20% கட்டணும்..

    செயலிழந்த பான் கார்ட் கொண்டுள்ள பயனாளர்கள் வங்கிகளில் வைத்துள்ள நிரந்தர வைப்புத்தொகைக்கு, கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. Read More

  4. Plane Crash: சோகம்..! கலிஃபோர்னியாவில் சிறிய ரக விமானம் விபத்து.. 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

    தெற்கு கலிஃபோர்னியாவில் நேற்று காலை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். Read More

  5. RT4GM: நோ சொன்னாரா விஜய்... ரூட்டை மாற்றிய வீரசிம்ஹாரெட்டி இயக்குநர்!

    கோபிசந்த் மலினேனியின் முந்தைய படங்களான கிராக், பாலகிருஷ்ணாவின் ‘வீர சிம்ஹா ரெட்டி’யைப் போலவே, உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு ரவிதேஜாவின் புதிய படம் எடுக்கப்பட்டுள்ளதாம். Read More

  6. Actor Karthi Daughter: முளைப்பாரியுடன் வலம் வந்த வந்தியத்தேவனின் மகள் உமையாள்.. வைரலாகும் புகைப்படங்கள்

    Actor Karthi Daughter: நடிகர் கார்த்தியின் மகள் புகைப்படம் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. Read More

  7. Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!

    6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More

  8. Canada Open Badminton: தட்டித்தூக்கிய லக்‌ஷயா சென், சொதப்பிய பி.வி. சிந்து,..கனடா ஒபன் பேட்மிண்டனில் சாம்பியன் ஆவாரா?

    கனடா ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனையான லக்‌ஷயா சென் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், நட்சத்திர வீராங்கனையான பி.வி. சிந்து அரையிறுதியில் தோல்வியுற்றார். Read More

  9. Watch video: பியானோ இசைக்குத் தலையாட்டும் அம்மா மற்றும் குட்டி யானைகள்...வைரல் வீடியோ!

    இந்த கிளிப் சமீபத்தில் ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூவால் ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டது Read More

  10. Vegetable Price: அச்சச்சோ.. ரெட்டை செஞ்சுரி அடித்த இஞ்சி.. சதமடித்த தக்காளி, சின்ன வெங்காயம்.. பட்டியலைப் பாருங்க..

    Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள்? என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம். Read More