ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 6 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 5 June 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 5 June 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Andhra pradesh Accident : அச்சச்சோ.. கால்வாயில் கவிழ்ந்த டிராக்டர்.. பரிதாபமாக பறிபோன 7 உயிர்கள்..! எப்படி நடந்தது இந்த சோகம்?
ஆந்திராவில் சுபமுகூர்த்த நிகழ்ச்சிக்கு சென்றபோது டிராக்டர் கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sweden New Sport: ஷாக் கொடுத்த உடலுறவு போட்டி... ஸ்வீடன் நாட்டு விளையாட்டுத்துறை மறுப்பு...!
ஸ்வீடன் விளையாட்டு கூட்டமைப்பில், உடலுறவு (SEX) கூட்டமைப்பு என எந்த அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினரும் இல்லை என அந்நாட்டு விளையாட்டுத்துறை தெரிவித்துள்ளது. Read More
Maamannan : செட்டில் பல்ட்டி அடிச்சு சிரிப்பாங்க.. வடிவேலு மற்றும் ஃபஹத் ஃபாசில் குறித்து மாரி செல்வராஜ்
நடிகர் ஃபஹத் ஃபாசில் மற்றும் நடிகர் வடிவேலு குறித்த சுவாரஸ்யமானத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ் Read More
Vidaa Muyarchi: லண்டனிலிருந்து புது லுக்கில் வந்திருக்கும் அஜித்.. இந்த வாரமே சூட்டிங் செல்லும் விடாமுயற்சி குழு
அஜித்தின் 62வது படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியானது. Read More
Wrestlers Protest: நேற்று மல்யுத்த வீரர்களை சந்தித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா.. இன்று பிரிஜ் பூஷன் வீட்டில் சோதனை!
பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். Read More
Yash Dayal: லவ் ஜிகாத்.. சர்ச்சைக்குரிய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை நீக்கிய குஜராத் டைட்டன்ஸ் ப்ளேயர்.. அடுத்து என்ன செய்தார் தெரியுமா?
Yash Dayal: ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் யாஷ தயாளின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பெரும் சர்சையை கிளப்பியதால் அதனை உடனே நீக்கியுள்ளார். Read More
World Environment Day 2023: உலகை அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் பிளாஸ்டிக்...அதற்கு மாற்றாக இந்த பொருள்களை பயன்படுத்துங்கள்...!
இந்தியாவில் ஆண்டுதோறும் 3.5 மில்லியன் அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சேருகின்றதாக கூறப்படுகிறது. Read More
Gold Silver Rate Today: நகை வாங்குற ப்ளான் இருக்கா? உடனே விலையை செக் பண்ணுங்க.. இன்றைய நிலவரம்!
Gold Silver Rate Today :இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
06 Jun 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 June 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 6 June 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
06 Jun 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -