ABP Nadu Top 10, 28 March 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 28 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 27 March 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 27 March 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Rahul Gandhi: 20 ஆண்டுகளாக இங்கு இருந்ததை மறக்க முடியாது; கடிதம் எழுதிவிட்டுஅரசு பங்களாவை காலி செய்த ராகுல் காந்தி..!
அரசு பங்களாவை காலி செய்யச்சொல்லி வந்த கடித்தையடுத்து ராகுல் காந்தி காலி செய்வதாக கடிதம் வாயிலாக தெரிவித்துள்ளார். Read More
Saudi Arabia Accident: சோகம்..! சவுதி அரேபியாவில் பேருந்து விபத்து - மெக்காவிற்கு சென்ற 20 யாத்ரீகர்கள் உயிரிழப்பு..!
Saudi Arabia Bus Accident: சவுதி அரேபியாவில் பேருந்து தீ பற்றி வெடித்த விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
AR Murugadoss: "என்னுடைய இந்த நிலைமை.. 100 பேர் போட்ட வாழ்க்கை பிச்சை”.. கண்கலங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்
1947 ஆகஸ்ட் 16 படம் ஏப்ரல் 7 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், அறிமுக நடிகை ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். Read More
Sivakarthikeyan: "என்னுடைய நடிப்பில் பாதி ரஜினியின் சாயல் இருக்கும்”.. சிவகார்த்திகேயன் ஓபன் டாக்..!
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் அவரது உதவி இயக்குநர் என்.எஸ். பொன்குமார் இயக்கியுள்ள படம் “1947 ஆகஸ்ட் 16”. இப்படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாகவும், ரேவதி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். Read More
FIDE Grand Prix: ’சென்னையில் ஒலிம்பியாட்டில் நல்ல நினைவுகள், ஆனா டெல்லியில்..’ செஸ் தொடரில் வெளியேறிய கஜகஸ்தான் வீராங்கனை!
கஜகஸ்தான் நாட்டு செஸ் வீராங்கனை ஸன்சயா அப்துமாலிக், டெல்லியில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்காமல் விலகியது குறித்து விளக்கமளித்துள்ளார். Read More
Swiss Open 2023: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி - இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது!
Swiss Open: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய இணை சாம்பியன் பட்டம் வென்றது. Read More
World Theatre Day 2023: இன்று உலக நாடக அரங்க தினம்… ஏன்? எதற்கு? வரலாறு என்ன? அறிஞர்கள் கூறுவது என்ன?
ITI ஆனது 1961 ஆம் ஆண்டு உலக நாடக அரங்க தினத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர் அது சர்வதேச நாடக சமூகம் மற்றும் ITI மையங்களால் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 அன்று கொண்டாடப்படுகிறது. Read More
EPFO Interest Rate: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15% ஆக உயர்வு.. 5 கோடி பேர் பயனடைவர்..!
தொழிலாளர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. Read More
ABP Nadu Top 10, 28 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
28 Mar 2023 03:00 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 28 March 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 28 March 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
28 Mar 2023 03:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -