1. ABP Nadu Top 10, 26 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 26 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 25 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 25 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Dog Temple: கர்நாடகாவின் 'நாய்' கோயில்… நாய்களை போற்றி வணங்கும் கிராமம்.. பின்கதை என்ன?

    கர்நாடக மாநிலம், ராமநகரா மாவட்டம், சன்னபட்னா, அக்ரஹார வலகெரேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள தனிச்சிறப்பு வாய்ந்த இந்த 'நாய்' கோயிலில் இரண்டு நாய்கள் தெய்வங்களாக வணங்கப்படுகிறது. Read More

  4. ரூ.3.2 கோடி மதிப்புடைய ரோல்ஸ் ராய்ஸ் கார்... 44-வது தளத்தில் நிறுத்தியுள்ள கோடீஸ்வரர்.. என்ன காரணம்

    சீனாவில் தொழிலதிபர் ஒருவர் தான் புதிதாக வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காரை 44-வது மாடியில் உள்ள தனது வீட்டின் பால்கனியில் நிறுத்தியுள்ளார். Read More

  5. Urvashi 700: ஊர்வசியின் 700-வது படமாக உருவான ‘அப்பத்தா’ .. நேரடி ஓடிடி ரிலீஸ்.. எப்போது தெரியுமா?

    தமிழ் சினிமாவின் மகத்தான நடிகையாக கொண்டாடப்படும் ஊர்வசியின் 700வது படம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  Read More

  6. Watch Video : கீழ விழுந்தாலும் மண் ஒட்டல.. உணர்ச்சிவசப்பட்டு டான்ஸ் ஆடி, டோல் கருவிக்குள் விழுந்த ரன்வீர்.. பழைய வீடியோ வைரல்

    தீபிகாவின் பாடலுக்கு ஜாலியாக நடனம் ஆடிக்கொண்டிருந்த ரன்வீர் சிங் தவறி டோல் கருவிக்குள் விழுந்த வீடியோ இணையதளத்தில் மறுபடியும் வைரலாகி வருகிறது Read More

  7. P.V.Sindhu in Japan Open: ஜப்பான் ஓபனிலும் தோல்வி.. ஆட்டம் காணும் ஒலிம்பிக் மங்கை..வெற்றிக்கனியை எப்போது பறிப்பார் சிந்து?

    P.V.Sindhu in Japan Open Badminton: ஜப்பான், டோக்கியோ நகரில் நடைபெற்று வந்த ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் தோல்வியை தழுவி உள்ளார் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து. Read More

  8. Novak Djokovic : தோல்வியால் பின் தங்கினாரா..? நேஷனல் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகிய நோவக் ஜோகோவிச்.. காரணம் என்ன ?

    சோர்வு காரணமாக நேஷனல் பேங்க் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இருந்து ஜோகோவிச் விலகுவதாக கூறியுள்ளார் Read More

  9. ஊட்டி போறீங்களா? ரூ. 7000-தான்! ஆங்கிலேயர் கட்டிய வீட்டில் இத்தனை அழகா! - இதை மிஸ் செய்யாதீங்க

    1936ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஒரு ஆடம்பர வீடு தான் கிராவிட்டிவில்லே.  ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட கிராவிட்டிவில்லே அங்கு வருவோரை மயக்கும் அழகை கொண்டது. Read More

  10. Gold Silver Rate Today: நாளுக்கு நாள் அதிகரிக்கும் தங்கத்தின் விலை.. ஒரு சவரன் எவ்ளோ தெரியுமா? இன்றைய நிலவரம்..

    Gold Silver Rate Today 26 July 2023: இன்றைய தங்கம்,வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More