ABP Nadu Top 10, 2 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 2 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 1 January 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 1 January 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
School Leave: ஜனவரி 8 வரை பள்ளிகளுக்கு விடுமுறை..! எங்கு? எதற்கு தெரியுமா..?
அடுத்த சில நாட்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் கடுமையான குளிர் மற்றும் மூடுபனி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More
Jammu Kashmir : தொடரும் பயங்கரவாத தாக்குதல்கள்.. ஜம்மு காஷ்மீரில் பொதுமக்கள் 4 பேர் பலி... வெடிக்கும் போராட்டம்...
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்கள் 4 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Ajith Kumar New Year Celebration: வாவ் சொல்ல வைக்கும் அனோஷ்கா அஜித்...! ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்திய ஷாலினி...!
Ajithkumar New Year Celebration: நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன. Read More
Hrithik Roshan: இது வயிறா..இல்ல பழனி படிக்கட்டா; 48 வயதிலும் அதிரிபுதிரி ஃபிட்னஸ்..வைரலாகும் ஹ்ருத்திக் ரோஷன் போட்டோ!
நடிப்பு மட்டுமின்றி அவரது ஃபிட்னஸ், நடனம் என அனைத்துக்கும் பெயர் போனவர் ஹ்ருத்திக் ரோஷன். தற்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. Read More
SIX Or OUT: சிக்ஸா..? அவுட்டா..? மைக்கேல் நேசரின் நம்பமுடியாத கேட்ச்.. இணையத்தில் பெரும் விவாதம்...!
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி சிக்ஸர் அணி தொடக்கம் சிறப்பாக அமைத்தது. Read More
Indias Grandmaster: 19 வயதில் இந்தியாவின் செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆன கௌஸ்தவ் சட்டர்ஜி..! யார் இவர்?
கொல்கத்தாவைச் சேர்ந்த 19 வயதான செஸ் வீரர் கௌஸ்தவ் சட்டர்ஜி இந்தியாவின் 78-வது கிராண்ட்மாஸ்டர் ஆக உருவெடுத்துள்ளார். Read More
2023 ஆம் ஆண்டின் ஸ்பெஷல் தினங்கள் என்னென்ன!… 12 மாதங்களின் முழு பட்டியல் இதோ!
இதில் சில உலக அளவிலும், சில இந்திய அளவிலும், சில தமிழ்நாடு அளவிலும் கொண்டாடப்படும் நிகழ்வுகள் ஆகும். இந்த ஸ்பெஷல் நாட்கள் இவ்வருடம் எந்தந்த தேதிகளில் என்னென்ன வருகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள். Read More
Gold, Silver Price Today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை; இன்றைய நிலவரம் இதுதான்!
Gold, Silver Price Today : தங்கம் விலை உயர்வு. சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவ்ரம் பற்றிய விவரத்தினை கீழே காணலாம். Read More
ABP Nadu Top 10, 2 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP NADU
Updated at:
02 Jan 2023 03:09 PM (IST)
ABP Nadu Top 10 Afternoon Headlines, 2 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 2 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
NEXT
PREV
Published at:
02 Jan 2023 03:09 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -