1. ABP Nadu Top 10, 6 November 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 6 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 6 November 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 6 November 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Delhi Earthquake: நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்; டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு

    நேபாளத்தில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டதால் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் நில அதிர்வு உணரப்பட்டது. Read More

  4. "காசா மீது அணுகுண்டை வீசுவோம்" இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை அலறவிட்ட அமைச்சர்

    இஸ்ரேல் போரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்த செல்ல முனைப்பு காட்டி வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவே, இதற்கு ஆட்சேபனை தெரிவித்துள்ளார். Read More

  5. Yakuza ThugLife Movie: 'யகூசா'வுக்கு என்ன அர்த்தம்? புது அவதாரம் எடுத்த கமல்ஹாசன்!

    Thug Life Movie: கமல்ஹாசன் பேசியிருக்கும் டயலாக் ’யகூசா’ என்ற வார்த்தை பலராலும் தேடப்பட்டு வருகிறது.  Read More

  6. Thug Life: வெற்றிக்கூட்டணியின் வெறித்தனமான THUG LIFE..! மிரட்டல் அடியுடன் டைட்டிலை அறிமுகம் செய்த கமல்ஹாசன்!

    மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'KH234' படத்திற்கு தக் லைஃப் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. Read More

  7. Women's Asian Champions Trophy: ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி.. ஜப்பானை வீழ்த்தி 2வது முறையாக சாம்பியன் ஆன இந்திய மகளிர் அணி..!

    பெண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.  Read More

  8. Indian Racing League : இந்தியன் ரேசிங் லீக் - கார் ரேஸில் இங்கிலாந்தை சேர்ந்த பெண் வீராங்கனை சாரா மூரே முதலிடம்!

    சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் இண்டர்நேஷனல் சர்க்யூட்டில் நடைபெற்ற  இந்தியன் ரேசிங் லீக்  கார் ரேஸில் இங்கிலாந்தை சேர்ந்த பெண் வீராங்கனை சாரா மூரே முதலிடம் பெற்றார். Read More

  9. BHEL Recruitment: பெல் நிறுவனத்தில் வேலை; மாதம் ரூ.1.20 லட்சம் ஊதியம்; விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

    BHEL Recruitment: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது Read More

  10. Stock Market Update: மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்: ஏற்றத்துடன் முடிந்த பங்குச்சந்தை; 600 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!

    Stock Market Update: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. Read More