1. ABP Nadu Top 10, 29 January 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 29 January 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 29 January 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Naba Kishore Das: போலீசால் சுடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் உயிரிழப்பு - ஒடிசாவில் பரபரப்பு 

    ஒடிசாவில் துணை காவல் உதவி ஆய்வாளரால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுகாதாரத்துறை அமைச்சர் நப தாஸ் சிகிச்சைப்பலனின்றி உயிரிந்தார். Read More

  4. Taliban: ஆப்கானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு தடை - தொடரும் தலிபான்கள் அட்டகாசம்..! மக்கள் கவலை

    Taliban: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ளது. Read More

  5. Pa Ranjith: “பெரிய படங்களை மட்டுமே குறி வைக்கிறதா அமேசான், நெட்ஃப்ளிக்ஸ்” - பா.ரஞ்சித் சொல்வது என்ன?

    ”ஓடிடியில் விற்றால் தான் நான் போட்ட பணம் ஓரளவு வரும், நெட்ஃப்ளிக்ஸ் ஆகட்டும் அமேசான் ஆகட்டும் ஒரு ஆண்டுக்கு 12 முதல் 20 படங்கள் வரை வாங்குகிறார்கள் என்றால் அவை அனைத்தும் பெரிய நடிகர்கள் படமாக தான் இருக்கும்” Read More

  6. Khushboo Sundar Arvind Swamy: இவருடன் எப்படி காதலில் விழாமல் இருப்பது... ட்ரீம் பாயை புகழ்ந்த குஷ்பு

    அலைபாயுதே படத்தில் அரவிந்த் சாமியுடன் இணைந்து கௌரவ கதாபாத்திரத்தில் நடித்து தன் பெரும் கனவை நிறைவேற்றிக் கொண்டார் குஷ்பு. Read More

  7. Hockey WC 2023 : நாக்-அவுட் போட்டியில் இன்னும் சிறப்பாக விளையாடியிருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும் - இந்திய கேப்டன்

    Hockey WC 2023 : உலகக் கோப்பை ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது குறித்து கேப்டன் ஹம்ரீத்மன் சிங் விளக்க்கம் அளித்துள்ளார். Read More

  8. Australian Open 2023: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை வென்றார் Read More

  9. Google Doodle : தைவான் பபுள் டீ; பிரபலமடைந்த ட்ரிங்கிற்கு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!

    Google Doodle : பபுள் டீக்கு கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது. Read More

  10. Petrol Diesel Price: வார இறுதியில் சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

    Petrol Diesel Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்து இந்த தொகுப்பில் காணலாம் Read More