1. ABP Nadu Top 10, 29 February 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 February 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. வ.உ.சி துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்து 35% அதிகரித்துள்ளது - பிரதமர் மோடி

    ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசினார். இந்த விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர். Read More

  3. ஒரு கோடி குடும்பங்களுக்கு ஜாக்பாட்! 300 யூனிட் மின்சாரம் இலவசம் - சூரியசக்தி மின் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!

    இந்த திட்டமானது சோலார் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிக்கு உத்வேகம் அளித்து 17 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை வழங்கும். Read More

  4. போரின் பிடியில் காசா.. அடுத்த கண்டம் வேற இருக்கு.. ஐநா பகீர் எச்சரிக்கை!

    காசாவில் இன்னும் ஒரு சில நாள்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More

  5. Vijay 69: விஜய் 69 படத்தின் அதிகாரப்பூர்வத் தகவலை வெளியிட்ட நெட்ஃப்ளிக்ஸ்: குழம்பிய ரசிகர்கள்!

    Vijay 69: விஜய் 69 படம் குறித்தான தகவலை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். Read More

  6. Dhrishyam Remake: ஹாலிவுட்டில் கலக்கப்போகும் த்ரிஷ்யம்: மோகன்லால், கமல் வரிசையில் நடிக்கப்போவது யார்?

    மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம் படம் ஆங்கிலத்தில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது. Read More

  7. Elena Norman: 13 ஆண்டுகள் ஹாக்கி இந்தியாவின் சி.இ.ஓ.! திடீரென பதவியில் இருந்து விலகிய எலினா நார்மன்!

    எலினா நார்மன் பதவிக் காலத்தில் ஹாக்கி இந்தியா FIH சாம்பியன்ஸ் டிராபி, 2015 மற்றும் 2017 இல் FIH உலக லீக் இறுதிப் போட்டிகள் ஆகியவற்றை நடத்தியது. Read More

  8. Pro Kabaddi Eliminator 2: ப்ரோ கபடி எலிமினேட்டர் 2ல் மோதும் ஹரியானா - குஜராத் டைட்டன்ஸ்! யாருக்கு வெற்றி வாய்ப்பு?

     ப்ரோ கபடி லீக் சீசன் 10 இன் எலிமினேட்டர் 2 இல் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. Read More

  9. Belly Fat Fact: திருமணத்திற்கு பின் ஆண்களுக்கு தொப்பை விழ உடலுறவு காரணமா? ஓர் அலசல்

    Belly Fat Fact: திருமணத்திற்கு பிறகு பெரும்பாலான ஆண்களுக்கு எடை கூடுதல் மற்றும் தொப்பை ஏற்படுவது ஏன் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். Read More

  10. India GDP Growth: எதிர்பார்ப்புகளை தாண்டி..! 3வது காலாண்டில் நாட்டின் ஜிடிபி வளர்ச்சி 8.4% எட்டி அசத்தல் - மத்திய அரசு

    India GDP Growth: நாட்டின் ஜிடிபி நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவிகிதமாக பதிவாகியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. Read More