ABP Nadu Top 10, 13 October 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 13 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 October 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 13 October 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
"நடுநிலையோடு செயல்படுங்கள்”...மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சைக்கு I.N.D.I.A கூட்டணி கடிதம்!
ஆளும் பாஜகவின் வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரத்திற்கு பேஸ்புக், வாட்ஸ் அப், யூடியூப் ஆகியவை உதவுவதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டது. Read More
Israel Hamas War: கடந்த 7 நாட்களாக நடைபெறும் இஸ்ரேல் ஹமாஸ் போர்.. உயிரிழப்பு எண்ணிக்கை 2,800 ஆக அதிகரிப்பு..
ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Leo Ticket Booking: விஜய் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. சென்னையில் தொடங்கியது லியோ டிக்கெட் முன்பதிவு!
Leo Ticket Booking: வரும் 19ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு லியோ படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Michael Douglas: ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸூக்கு சத்யஜித்ரே விருது அறிவிப்பு!
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகரான மைக்கேல் டக்ளஸூக்கு சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த வாழ்நாள் சாதனையாளருக்கான திரைப்பட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Wrestlers Food Poison: ரயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த இளம் மல்யுத்த வீரர்கள் - உணவு ஒவ்வாமையால் பயிற்சியாளர் பாதிப்பு
பீகாரில் ரயிலில் பயணித்த இளம் மல்யுத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர், உணவு ஒவ்வாமை போன்ற காரணங்களால் உடல்நலன் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read More
போட்டியின் போது சுருண்டு விழுந்து இந்திய தடகள வீரர் மரணம் - கோவாவில் நடந்தது என்ன?
கோவாவில் போட்டியின் போது சுருண்டு விழுந்த தடகள வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
World Meditation Day: உலக தியான தினம்… தியானம் செய்யத் தெரியவில்லையா? இவ்வளவுதான் விஷயம்… இதோ சிம்பிள் டிப்ஸ்!
ஒவ்வொரு ஆண்டும் மே 21 அன்று உலக தியான தினம் கொண்டாடப்படுகிறது. தியானம் செய்வதற்கான எளிய குறிப்புகளை யோகா குரு அக்ஷர் மக்களுக்கு வழங்கியுள்ளார். Read More
Gold Price Increase: தாறுமாறாக எகிறும் தங்கம் விலை...இன்றைக்கு எவ்வளவு தெரியுமா?
Gold Silver Rate Today 13 October 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 13 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
13 Oct 2023 09:01 PM (IST)
Check Top 10 ABP Nadu Evening Headlines, 13 October 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 13 October 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
13 Oct 2023 09:00 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -