ABP Nadu Top 10, 19 December 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 19 December 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
டீ சர்ட் பேரம் பேசியபோது போலீசிடம் சிக்கிய பயங்கர கொள்ளையர்கள் - திருவாரூரில் நடந்தது என்ன?
சிவகங்கையில் இருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு வந்து அறை எடுத்து தங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் வரும் வழியில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது Read More
குடியரசு துணைத் தலைவரை போன்று மிமிக்ரி செய்த எம்.பி.! வீடியோ எடுத்து குஷியான ராகுல் காந்தி
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்களில் ஒருவரான திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜி, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை போன்று மிமிக்ரி செய்து நடித்தார். Read More
China Earthquake: இயற்கையின் அடுத்த தாண்டவம்! சீனாவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. இதுவரை 111 பேர் உயிரிழப்பு?
சீன நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Actors Last Movies: பாண்டியன் முதல் மனோபாலா வரை! மறைந்த நடிகர்களும் அவர்களின் கடைசி படங்களும்!
இறந்த தமிழ் நடிகர்கள் கடைசியாக நடித்த தமிழ் படங்களின் என்னவென்று கீழே விரிவாக காணலாம். Read More
Karthika Nair: பாரிஸில் ஹனிமூன் கொண்டாடும் கோ பட ஹீரோயின்! வைரலாகும் புதுமண தம்பதியின் புகைப்படங்கள்!
திருமணம் ஆகி ஒருமாத காலம் ஆகும் நடிகை கார்த்திகா நாயர் தனது ஹனிமூன் சுற்றுலா புகைப்படங்களை இணையதளத்தில் பகிர்ந்துள்ளார் Read More
Pro Kabaddi League: மீண்டும் சறுக்கிய தமிழ் தலைவாஸ்; யு - மும்பா அணியிடம் 13 புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வி
Pro Kabaddi League: தமிழ் தலைவாஸ் அணி இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக 10வது இடத்தில் இருந்தது, ஆனால் இந்த போட்டி முடிந்த பின்னர் 11வது இடத்திற்குச் சென்றுள்ளது. Read More
Pro Kabaddi 2023: அதிக வெற்றிகளில் யு மும்பா ஆதிக்கம்.. தவிடுபொடியாக்குமா தமிழ் தலைவாஸ்..? இன்று யாருக்கு வெற்றி?
Tamil Thalaivas vs U Mumba : கடந்த டிசம்பர் 15 தேதி அன்று பாட்னா பைரேட்ஸ் அணிக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு யு மும்பா, தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக இன்று களமிறங்குகிறது. Read More
Rose Gulkand: மலச்சிக்கலுக்கு தீர்வளிக்கும் ரோஜா குல்கந்து! வீட்டிலே செய்வது எப்படி?
வீட்டிலே மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரோஜா குல்கந்து எப்படி செய்வதென்று பார்க்கலாம். Read More
Petrol Diesel Price Today: காலையில் நல்ல சேதியா? சென்னையில் இன்றைய நாளில் பெட்ரோல், டீசல் விலை!
Petrol Diesel Price Today, December 20: பெட்ரோல், டீசல் விற்பனை மாற்றமின்றி தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரத்தை அறியலாம். Read More
ABP Nadu Top 10, 20 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP NADU
Updated at:
20 Dec 2023 06:39 AM (IST)
ABP Nadu Top 10 Morning Headlines, 20 December 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.
ABP Nadu Top 10, 20 December 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
NEXT
PREV
Published at:
20 Dec 2023 06:39 AM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -