1. ABP Nadu Top 10, 14 March 2024: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    Check Top 10 ABP Nadu Evening Headlines, 14 March 2024: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. ABP Nadu Top 10, 14 March 2024: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 14 March 2024: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Mamata Banerjee: நெற்றியில் பலத்த காயத்துடன் மம்தா பானர்ஜி அனுமதி! என்ன நடந்தது?

    Mamata Banerjee Injured : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது தொண்டர்களுக்கு பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். Read More

  4. US Election: 100 ஆண்டுகளில் முதல்முறை.. அமெரிக்க அதிபர் தேர்தலில் திரும்பும் வரலாறு.. பைடனுக்கு திருப்பி தருவாரா டிரம்ப்?

    அனைவரும் எதிர்பார்த்தது போல், அமெரிக்க அதிபர் பைடன், முன்னாள் அதிபர் டிரம்ப் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. Read More

  5. Good Bad Ugly: 22 ஆண்டுகள் ஆச்சு! மீண்டும் இங்கிலீஷ் டைட்டிலுடன் வரும் வில்லன் அஜித்!

    Good Bad Ugly: 22 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்தின் படத்திற்கு ஆங்கிலத்தில் குட் பேட் அக்லி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. Read More

  6. Video: வளையப்பட்டி தவிலே தவிலே.. மயில்போல வளைந்து கண்களை கட்டிப்போட்ட ஸ்ரேயா..

    குழந்தைகளுடன் நடிகை ஸ்ரேயா சரண் நடனமாடும் வீடியோ சமூக வலைதளத்தில் வரைலாகி வருகிறது. Read More

  7. Khelo India: வந்தது நல்ல செய்தி! கேலோ இந்தியாவில் பதக்கம் வென்றால் அரசு வேலைக்கு தகுதி - விளையாட்டுத் துறை அமைச்சர் தகவல்!

    கேலோ இந்தியாவில் பதக்கம் பெற்றவர்கள் அரசு வேலை பெற தகுதியானவர்கள் என விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளார். Read More

  8. Paris Olympic 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இடம்பிடித்த இந்திய டேபிள் டென்னிஸ் அணி.. புதிய வரலாறு படைத்து அசத்தல்!

    உலகத் தரவரிசை அடிப்படையில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் டேபிள் டென்னிஸ் அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்று சரித்திரம் படைத்துள்ளது. Read More

  9. Healthy Metabolism: உடலில் மெட்டபாலிஸம் பாதிப்பா? சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

    Healthy Metabolism: உடலில் மெட்டபாலிஸம் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க கீழே விரிவாக காணலாம். Read More

  10. Petrol, Diesel prices Reduced : பெட்ரோல், டீசல் விலை அதிரடியாக குறைப்பு - மத்திய அரசு அறிவிப்பு!

    Petrol, Diesel prices Reduced: நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Read More