தமிழ்நாட்டில் உள்ள 23 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது

23 மாவட்டங்களில் மழை:

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கோவை,நாமக்கல், பெரம்பலூர், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி,திருப்பத்தூர்,வேலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read:Kedarnath yatra: கேதார்நாத் யாத்திரைக்கு தற்காலிக தடை..வருத்தத்தில் பக்தர்கள்.. காரணம் என்ன?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண