மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை திருமங்கலம் செயற்பொறியாளர் பி.முத்தரசு குறிப்பிட்டுள்ளபடி நாளை மின் தடை செய்யப்படவுள்ள பகுதிகளை பார்க்கலாம்.
Madurai Power Shutdown: மதுரை மக்களே அலெர்ட்... நாளை எங்கெல்லாம் மின்தடை தெரியுமா?
அருண் சின்னதுரை
Updated at:
06 Dec 2024 02:12 PM (IST)
Madurai Power Shutdown: 07.12.2024 மதுரை திருமங்கலம் பகுதிக்கு கீழ் உள்ள பகுதியில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
மின்தடை
NEXT
PREV
Madurai Rural Power Shutdown: மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (07.12.2024) மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பல இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுகிறது.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்
”கப்பலூர், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, சிட்கோ, மொப்கோ, கப்பலூர் பகுதி தியாகராஜர் மில், J.S. அவின்யூ, தர்மத்துப்பட்டி, உச்சப்பட்டி, TNHB, தனக்கன்குளம், நிலையூர், கைத்தறிநகர், ஹார்விபட்டி, PRC காலனி, மகளிர் தொழிற்பேட்டை, தொழிற்பேட்டை, Hi-tech Auto mobile, வேடர்புளியங்குளம், டெக்ஸ்டைல், HPL, கப்பலூர் ஹவுசிங் போர்டு, கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், SR V நகர், இந்திரா நகர், மில்காலணி, இந்தியன் ஆயில், கேஸ் கம்பெனி ஆகிய பகுதிகளாகும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Special Buses: திருவண்ணாமலை திருகார்த்திகை தீப திருவிழாவிற்கு சிறப்பு பேருந்து; உடனே முன்பதிவு செய்யுங்கள் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - பேனர், கட் அவுட்கள் வைக்கக்கூடாது; மீறினால் நடவடிக்கை - திமுகவினருக்கு தலைமை கறார்!
Published at:
06 Dec 2024 02:12 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -