சேலம் கோட்டத்தில் கோயம்புத்தூர் - போத்தனூர் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் டிசம்பர் 16ம் தேதி மதுரையில் இருந்து காலை 07.25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - கோயம்புத்தூர் விரைவு ரயில் போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும் எனவும், மறுமார்க்கத்தில் கோயம்புத்தூர் - மதுரை விரைவு ரயிலும் டிசம்பர் 16 அன்று  போத்தனூரில் இருந்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 





இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு , பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலைப்பேட்டை, மைவாடி சாலை, மடத்துக்குளம், புஷ்பத்தூா், பழனி, சத்திரப்பட்டி, ஒட்டன்சத்திரம், அக்கரைப்பட்டி, திண்டுக்கல், கொடைக்கானல் சாலை, வாடிப்பட்டி, சோழவந்தான், கூடல் நகா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண