ஒட்டன்சத்திரத்தில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அரசிடம் இழப்பீடு கேட்டு சவுக்கால் அடித்து சாமியிடம் பணம் கேட்கும்  போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Veeramuthuvel Chandrayaan : சந்திராயன் 3-க்கு மூளையாக செயல்பட்ட தமிழன்.. ஐஐடி மெட்ராஸில் படிப்பு.. உலகை நாடுகளை மிரள வைத்த வீரமுத்துவேல்!




திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம், சீக்காவலசு, அப்பியம் பட்டி, நால்ரோடு, தும்பிசிபாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பாக, நல்லதங்காள் அணை கட்டுவதற்காக எடுக்கப்பட்ட இடத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்தும், கண்வலி விதைக்கு உரிய விலை கிடைக்க வேண்டியும்


Maaveeran Twitter Review : ஆரவாரத்துடன் சிவகார்த்திகேயனை கொண்டாடிய ரசிகர்கள்.. மாவீரன் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!




Ananya Pandey: 13 வயது மூத்த நடிகருடன் டேட்டிங்...இளம் பாலிவுட் நடிகையின் ஃபோட்டோ வைரல்... ரசிகர்கள் அப்செட்!


ஒட்டன்சத்திரம் முதல் கோவை வரை அமைக்கப்பட்டு வரும் உயர் மின் கோபுரத்தினால் விவசாயிகள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அப்ப பணிகளை நிரந்தரமாக நிறுத்த கோரியும், தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பி கோயில் பூசாரி போல் வேடம் அணிந்து சவுக்கால் அடித்து போராட்ட  பந்தலின் முன்பு சாமிகிட்ட பணம் கேட்கும் போராட்டத்தில். ஈடுபட்டதால்  பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனரும் வழக்கறிஞருமான ஈசன் முருகசாமி. மற்றும் போராட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் வடிவேலு மாவட்ட அமைப்பு செயலாளர் பாலு ஆகியோர் கலந்து கொண்டனர். விவசாயிகள் பூசாரி போல் வேடம் அணிந்து சாமிகிட்ட பணம் கேட்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுற்றுவட்டார விவசாயிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண