- Home
-
செய்திகள்
-
இந்தியா
Breaking News Live | டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு
Breaking News Live | டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
ABP NADU
Last Updated:
14 Dec 2021 09:40 AM
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு சிபிஐக்கு மாற்றம்
குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றம்
2019ம் ஆண்டு நடந்த குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
ஓபிஎஸ்-இபிஎஸ் தேர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி
அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ் தேர்வானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு
டிசம்பர் 31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழக கடற்கரைகளில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை - தமிழக அரசு
கேரளாவில் இன்று, 2434 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று.. 203 பேர் உயிரிழப்பு
கேரளாவில் இன்று, 2434 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று.. 203 பேர் உயிரிழப்பு
இங்கிலாந்தில் பதிவானது முதல் ஒமிக்ரான் தொற்று உயிரிழப்பு
இங்கிலாந்தில் பதிவானது முதல் ஒமிக்ரான் தொற்று உயிரிழப்பு
பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 14 போலீசார் படுகாயம்
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 14 போலீசார் படுகாயம் அடைந்தனர்.
அனைத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்க்கிறார்கள் - அண்ணாமலை
கவர்ச்சிகரமாக பட்ஜெட்டை தயாரித்துவிட்டு மத்திய அரசே எல்லாம் செய்துவிடும் என எதிர்பார்க்கிறார்கள். மத்திய அரசுடன் மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
யூடியூபர் மாரிதாஸ்-க்கு வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் - சென்னை எழும்பூர் நீதிமன்றம்
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு ஆங்கில தேர்வில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய கேள்வி நீக்கம்: சிபிஎஸ்இ
ஜன.5ம் தேதி முதல் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத் தொடர்
ஜனவரி 6 முதல் 23 வரை சென்னையில் புத்தக காட்சி
உ.பி: வாரணாசியில் உள்ள காலபைரவர் கோயிலில் பிரதமர் மோடி தரிசனம்
புதுச்சேரியில் பெண்கள் மட்டும் பயணிக்க இலவச பிங்க் பேருந்து இயக்கப்படும் - அமைச்சர் சந்திர பிரியங்கா
ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடைவிதிக்க வாய்ப்பு
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
பிரபஞ்ச அழகியானார் இந்தியாவின் ஹர்ணாஸ் கவுர் சாந்து
Background
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு செல்லும் வழித்தடத்தை, பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார்.