74வதுகுடியரசு தினம்:


இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றது. அதையடுத்து, இந்தியர்களுக்கென சட்டம் தேவை என்பதை உணர்ந்து, அதுவும் இந்தியர்களே தயாரித்து உருவாக்கியதுதான், இந்திய அரசியலமைப்பு சட்டம். இந்த சட்டமானது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.


இதையடுத்து, இந்தியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் நாளை குடியரசு தின விழாவாக கொண்டாடி வருகின்றனர்.


இதை சிறப்பிக்கும் விதமாக, கூகுள் நிறுவனமனானது ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் தொடர்பாக டூடுல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அப்புகைப்படத்தில், இந்திய கலாச்சாரம், பண்பாடு, சுதந்திர போராட்ட தியாகம் தொடர்பானவற்றை, கூகுள் காட்சிப்படுத்தி குடியரசு தினத்தை சிறப்பிக்கும்.


2012 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் கூகுள் வெளியிட்ட டூடுல் புகைப்படங்களை, உங்களுக்காக தொகுத்து வழங்குகிறோம், கண்டு மகிழுங்கள்.


1. 2012 ஆம் ஆண்டுக்கான டூடுல்



2. 2013 ஆம் ஆண்டுக்கான டூடுல்




3. 2014 ஆம் ஆண்டுக்கான டூடுல்




4. 2015 ஆம் ஆண்டுக்கான டூடுல்:




5. 2016 ஆம் ஆண்டுக்கான டூடுல்




6. 2017 ஆம் ஆண்டுக்கானடூடுல்




7. 2018 ஆம் ஆண்டுக்கான டூடுல்







8. 2019 ஆம் ஆண்டு டூடுல்




 


8. 2020 ஆம் ஆண்டு டூடுல்


9. 2021 ஆம் ஆண்டு டூடுல்:





10. 2022 ஆம் ஆண்டு டூடுல்




இந்நிலையில், 2023 ஆம் ஆண்டுக்கான டூடுலை வரும் ஜனவரி 26 ஆம் தேதி கூகுள் வெளியிடும். இதையடுத்து, புகைப்படம் என்னவாக இருக்கும் என்று பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.


Also Read: Patriotic Films: குடியரசு தினம்: ஜெய்ஹிந்த் முதல் ராஸி வரை...சிறந்த 10 தேசபக்தி திரைப்படங்கள்...


Also Read: India 75: நெருங்கும் சுதந்திர தினம்.. ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வருவதற்கான காரணம் என்ன? தெரிந்துகொள்வோம்..