இந்தியாவில் இருக்கும் சிறந்த சுற்றுலா தளங்களை தேர்வு செய்யும் வகையில் மத்திய அரசு போட்டி ஒன்றை நடத்தியது. உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று (27.09.2024), இந்தாண்டுக்கான சிறந்த சுற்றுலா தளங்களை மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் அறிவித்தது.

சிறந்த சுற்றுலா தளங்களின் பட்டியல்:

இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்த, சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக அடிப்படையிலான விழுமியங்கள், அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, கலாச்சாரம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.

2023ஆம் ஆண்டில் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் முதல் பதிப்பில் 795 கிராமங்களிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன. சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் இரண்டாவது ஆண்டில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 8 பிரிவுகளின் 36 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டன.

நாடே வியர்ந்து பார்க்கும் கீழடி:

அந்த வகையில், இந்தாண்டுக்கான சிறந்த சுற்றுலா தளங்களின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து கீழடி தேர்வு செய்யப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் இருந்து துத்மராஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முழு பட்டியல்:

 

 

 

2

அரு

ஜம்மு மற்றும் காஷ்மீர்

சாகச சுற்றுலா

3

குத்தலூர்

கர்நாடக

சாகச சுற்றுலா

4

யாக்கோல்

உத்தரகண்ட்

சாகச சுற்றுலா

6

குமரகம்

கேரளா

வேளாண் சுற்றுலா

7

கார்டே

மகாராஷ்டிரா

வேளாண் சுற்றுலா

8

ஹன்சாலி

பஞ்சாப்

வேளாண் சுற்றுலா

9

சூபி

உத்தரகண்ட்

வேளாண் சுற்றுலா

5

பராநகர்

மேற்கு வங்காளம்

வேளாண் சுற்றுலா

10

சித்ரகோட்

சத்தீஸ்கர்

சமுதாயம் சார்ந்த சுற்றுலா

11

மினிக்காய் தீவு

லட்சத்தீவு

சமுதாயம் சார்ந்த சுற்றுலா

12

சியால்சுக்

மிசோரம்

சமுதாயம் சார்ந்த சுற்றுலா

14

தியோமாலி

ராஜஸ்தான்

சமுதாயம் சார்ந்த சுற்றுலா

13

அல்பனா கிராம்

திரிபுரா

சமுதாயம் சார்ந்த சுற்றுலா

15

சுவால்குச்சி

அசாம்

கலை

17

பிரான்பூர்

மத்தியப் பிரதேசம்

கலை

18

உம்டன்

மேகாலயா

கலை

16

மணியபந்தா

ஒடிசா

கலை

19

நிர்மல்

தெலுங்கானா

கலை

20

ஹஃபேஸ்வர்

குஜராத்

பாரம்பரியம்

21

ஆண்ட்ரோ

மணிப்பூர்

பாரம்பரியம்

22

மாவ்ப்லாங்

மேகாலயா

பாரம்பரியம்

23

கீழடி

தமிழ்நாடு

பாரம்பரியம்

24

புரா மஹாதேவ்

உத்தரப் பிரதேசம்

பாரம்பரியம்

 

இதையும் படிக்க: Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!