தமிழ்நாடு:


* முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.


* விபத்தில் சிக்கிய பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர்.


* ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படை தளபதி பிபின் ராவத்தின் உடல் சூலூரிலிருந்து இன்று டெல்லி கொண்டு செல்லப்படுகிறது


* பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அஞ்சலி செலுத்துகிறார்.


இந்தியா:


* பிபின் ராவத் உயிரிழந்தது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார்.


* ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் விமான படை தளபதி வி.ஆர். சௌத்ரி இன்று ஆய்வு செய்யவிருக்கிறார்.


* டெல்லியில் உள்ள பிபின் ராவத் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட இருக்கிறது.


* முல்லை பெரியாறு அணையிலிருந்து நள்ளிரவில் தண்ணீர் திறக்கக்கூடாது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது.


உலகம்:


* முப்படை தளபதி இறப்பிற்கு அமெரிக்காவின் பென்டகன் மாளிகையிலிருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


* பிரான்சில் ஒரே நாளில் 59,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


* ஓமிக்ரான் தொற்றால் உயிரிழப்பு அதிகரிக்கும் என ஐரோப்பிய யூனியன் எச்சரித்துள்ளது.


விளையாட்டு:


* இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


* விஜய் ஹசாரே கோப்பை முதல் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி வெற்றி பெற்றுள்ளது.


* வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Chopper Crash Ooty LIVE: குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தலைமை தளபதி பிபின் ராவத் குடும்பத்துடன் பயணித்தாக தகவல்!


Bipin Rawat Demise: ‛3 நாட்கள் துக்கம்... அரசு விழாக்கள் ரத்து... மண்ணின் மைந்தனுக்கு உத்தர்காண்ட் மாநிலம் மரியாதை!


CT Ravi | வெளியில் இருக்கும் எதிரியைவிட உள்ளிருக்கும் எதிரியால் அதிக ஆபத்து: சி.டி.ரவி ட்வீட்.. குஷ்பு ரீ ட்வீட்