Watch Video: மணமகளின் தங்கை கழுத்தில் மாலையை மாற்றிப் போட்ட மணமகன்... அதிர்ந்த சொந்தங்கள்
வட இந்தியத் திருமணம் ஒன்றில் மாலை மாற்றும் நிகழ்வில் மணமகன் தவறுதலாக மணமகளின் தங்கையின் கழுத்தில் மாற்றி மாலையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

சமீப காலமாக இண்டெர்நெட்டில் திருமண வீடியோக்கள் தாறுமாறாக ஹிட் அடித்து வருகின்றன. திருமண விழாக்களில் நடைபெறும் குட்டி குட்டி காமெடி நிகழ்வுகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.
கன்ஃபியூஸ் ஆன மணமகன்
அந்த வகையில் முன்னதாக வட இந்தியத் திருமணம் ஒன்றில் மாலை மாற்றும் நிகழ்வில் மணமகன் தவறுதலாக மணமகளின் தங்கையின் கழுத்தில் மாற்றி மாலையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
Just In




வீடியோவில் மணமகன் மது போதையில் இருப்பது போல் காணப்படும் நிலையில், உறவினர்கள் அவரை மாலையிடக் கூறும்போது அவர் மாற்றி மணமகளின் அருகில் நிற்கும் மணமகளின் தங்கையின் கழுத்தில் போட்டு விடுகிறார்.
போதையா, ரீல்ஸா?
இதனையடுத்து அவரது சொந்தங்கள் அதிர்ந்து பின் சிரிக்கின்றனர். பார்ப்பதற்கு ரீல்ஸ் செய்வதற்காகவே எடுக்கப்பட்ட வீடியோ போன்று தோன்றினாலும் பார்ப்பவர்களை சிரிக்க வைக்கும் இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஹிட் அடித்துள்ளது.
மேலும் படிக்க: Vietnam : இந்த ஃபோட்டோ ஞாபகம் இருக்கிறதா? நெஞ்சை உலுக்கும் இந்த வியட்நாம் சிறுமிக்கு முடிந்த சிகிச்சை.. விவரம் இதோ
Watch Video: ‛வானத்தைப்போல’ வானில் நடந்த சம்பவம்... பயணிகள் தலையில் கழன்று விழுந்த விமான பாகம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்