சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கனிகளின் இன்றைய விலைப்பட்டியலை கீழே விரிவாக காணலாம். ஒவ்வொரு காய்கறிகளும் ஒரு கிலோவிற்கு என்ன விலை? முதல் தரம்? இரண்டாம் தரம்? என்ன விலை என்ற அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் 22/18/16
நவீன் தக்காளி 30
நாட்டு தக்காளி 25/23
உருளை 35/30/22
சின்ன வெங்காயம் 33/28/25
ஊட்டி கேரட் 30/25/20
பெங்களூர் கேரட்
பீன்ஸ் 65/60/55
பீட்ரூட். ஊட்டி /45.40
கர்நாடக பீட்ரூட் 30/27
சவ் சவ் 15/13
முள்ளங்கி 13/10
முட்டை கோஸ் 35/30
வெண்டைக்காய் 20/15
உஜாலா கத்திரிக்காய் 15/10
வரி கத்திரி 15/10
காராமணி 30
பாவக்காய் 25/20
புடலங்காய் 20/15
சுரக்காய் 20/15
சேனைக்கிழங்கி 30/27
முருங்ககாய் 40/30
சேமகிழங்கு 36/35
காலிபிளவர் 30/25
வெள்ளரிக்காய் /10
பச்சை மிளகாய் /30/25
பட்டாணி 150/130
இஞ்சி 40/38
பூண்டு 120/60/50
அவரைக்காய் 50/40
மஞ்சள் பூசணி 12
வெள்ளை பூசனி.12
பீர்க்கங்காய் /30
எலுமிச்சை 60/50
நூக்கள் 30/25
கோவைக்காய் 20/15
கொத்தவரங்காய் 20
வாழைக்காய் 6/5
வாழைதண்டு, மரம் 35
வாழைப்பூ 13
பச்சைகுடமிளகாய்
40/20
வண்ண குடமிளகாய் 70
கொத்தமல்லி 2.
புதினா 2.
கருவேப்பிலை 15
அனைத்து கீரை./6
தேங்காய் 28/26
மாங்காய் 23/20
மேலும் படிக்க : Sister Abhaya : கேரள கன்னியாஸ்திரி கொலை வழக்கு : குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்து, ஜாமீன் வழங்கியது உயர்நீதிமன்றம்..
மேலும் படிக்க : Crime : ஃபேஸ்புக் பதிவு.. அதிரவைக்கும் காரணம்.. மகனுடன் லாரியில் மோதி காப்பீட்டு நிறுவன ஊழியர் தற்கொலை..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்