சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு முக்கிய பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்பட உள்ளது.


தாம்பரம் பகுதி :


ராதாநகர், புருஷோத்தமன் நகர் முழுவதும், பத்மநாப நகர், நேதாஜி நகர், ஸ்ரீராம் நகர், பஜனை கோவில் தெரு, திருப்போரூர் சாலை, வடக்கு மசூதி தெரு, கடாரி அம்மன் கோவில் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்,


மேற்கண்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ளது. சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மாலை 6 மணி வரை நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. இதனால், பொதுமக்கள் செல்போன்களுக்கு சார்ஜ் போடுதல் மற்றும் மின்சாரம் தொடர்பான பணிகளை காலை 9 மணிக்கு முன்பாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க : K Ramachandran: தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஒரே தமிழக ஆசிரியர்; யார் இந்த ராமச்சந்திரன்?


மேலும் படிக்க : Driving License : இனிமே லைசென்ஸ் இல்லன்னா, இதெல்லாம் உங்களுக்குக் கிடையாது.. அதிரடி காட்டிய நீதிமன்றம்..