Optical Illusion: இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்டிக்கல் இல்யூசன் படத்தில் சிங்கம் மறைந்திருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று சரியாக 30 நிமிடங்களில் கண்டுபிடியுங்கள்.
ஆப்டிக்கல் இல்யூசன் எனப்படும் விளையாட்டானது, மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டு என்றே சொல்லலாம். இந்த விளையாட்டானது, பொழுதுபோக்கு நேரத்தில் விளையாடுவது மட்டுமல்லாமல், அதை பயனுள்ளதாகவும் மாற்றுகிறது. இந்த விளையாட்டு மூளைக்கு சற்று சிந்திக்கும் வேலையை அதிகபடுத்தி யோசிக்க வைப்பதால், மூளை சிந்தனைக்கும், மனம் ஒருமைப்படுவதற்கும் , இந்த விளையாட்டானடு உதவுகிறது என பலர் தெரிவித்து வருகின்றனர்.
Continues below advertisement
புதிர் படம்:
இந்நிலையில் இங்கு கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு பூங்கா தெரிகிறது. அதில் மனிதர்கள், விலங்குகள் மற்றும் சில பொருட்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அங்கு சில குடும்பங்கள் பூங்காவில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இந்நிலையில், உங்களுக்கு ஒரு புதிர் போட்டியை கொடுக்கிறோம். இந்த படத்தில் ஒரு சிங்கமும் இருக்கிறது. நீங்கள் 30 வினாடிகள் எடுத்துக் கொள்ளுங்கள், அதற்குள் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் கில்லாடிதான்.
உங்களுக்கான நேரம் ஆரம்பம்- 30 விநாடிகள் ஆரம்பம்:
Continues below advertisement
எங்கே சிங்கம்?
சரியான பதில்:
கண்டுபிடித்துவிட்டீர்களா!, வாழ்த்துகள் உங்களுக்கு, கண்டுபிடிக்கவில்லையென்றால் கவலை வேண்டாம், நாம் அனைத்து நேரத்திலும் விழிப்புடன் இருக்க முடியாதுதான். உங்களுக்காக விடை இதோ!, சிவப்பு நிறத்தில் வட்டமிடப்பட்டிருக்கிறது.