பணி விவரம்:


level-1,level-2


மொத்த பணியிடங்கள்: 17









இந்தப் பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தென்னக ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்


வயது வரம்பு:


இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.  இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசுவிதிகளின் படி வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்


கல்வித் தகுதி:


12 ஆம் வகுப்பு முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்


தேர்வு செய்யப்படும் முறை:


எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பக் கட்டணம்:


விண்ணப்ப கட்டணமானது, பிரிவனருக்கு ஏற்ப, ரூ.250 முதல் ரூ. 500 செலுத்த வேண்டும். 


எப்படி விண்ணப்பிப்பது:


அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.


அஞ்சல் முகவரி:


the chairman, 


railway recruitment cell, 


southern railway,


3rd floor, no.5, dr.p.v.cherian crescent road, egmore, chennai-08


பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் Employ A4_English.cdr (rrcmas.in)


பணி குறித்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.https://rrcmas.in/downloads/empanelment-applicationa-a4.pdf


Also Read: Ration Shops : 6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை அளிக்கப்படுகிறதா? எப்போது?