இந்து சமய அறநிலையத்துறை

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் பணி குறித்த முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு  உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விவரங்கள்:

பணி: Junior Assistant, Computer Operator, Head( Executive Training Centre)  

கல்வித்தகுதி: 10th, Msc 

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்

பணியிடம் : திருவள்ளூர் மாவட்டம்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக

அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 01

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் - 01

விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக

முகவரி:

Asistan Commisioner/execuitive officer,
Arulmigu Subramanyaswamy Temple,
Tiruttani - 631209,
Tiruvallur District