பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். பணி குறித்த விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டு, ஜூலை 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: vertical head


கல்வித்தகுதி: ஏதாவது பட்டப்படிப்பு, MBA


வயது வரம்பு: 35 வயது முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும்


பணியிடம் : சென்னை


விண்ணப்ப கட்டணம்: ரூ.1000


தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் வழியாக


அறிவிப்பு வெளியான தேதி: ஜூலை- 6


 விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 13


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக


முகவரி:


General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin - 600 014, Tamil Nadu.



  • முதலில் என்ற Detailed-Advertisement-for-engagement-of-Vertical-Head-for-Cash-Management-Service.pdf (indianbank.in)அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்

  • பின்னர் பணி குறித்த அறிக்கையை தெளிவாக படிக்கவும்

  • பின்னர் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்Application-format-for-engagement-of-Vertical-Head-for-Cash-Management-Services.pdf (indianbank.in)

  • பதவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்

  • பூர்த்தி செய்த விண்ணப்பங்களை கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு, ஜூலை 13 க்குள் அனுப்ப வேண்டும்




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண