தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தை சேவைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த விபரங்கள்:

பணி: Accountants / Data Entry Operator

கல்வித்தகுதி:

வயது: 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்: அஞ்சல் வழியாக விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Director Cum Mission Director

Integrated Child Development Services

1, Pammal Nallathambi Street, Periyar Nagar, Taramani,Chennai, Tamil Nadu 600113

தேர்வு செய்யப்படும் முறைநேர்முக தேர்வு அடிப்படையில்

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்

  • முதலில் https://icds.tn.gov.in/icdstn/index_Tamil.html என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
  • பின்னர் முகப்பில் உள்ள home என்பதை கிளிக் செய்யவும்
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும். https://icds.tn.gov.in/icdstn/pdf/important_notice_on_recruitment.pdf
  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தை தெரிவிக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    Director Cum Mission Director

    Integrated Child Development Services

    1, Pammal Nallathambi Street, Periyar Nagar, Taramani,Chennai, Tamil Nadu 600113

  • தகுதியானவர்கள் டிசம்பர் -24 ஆம் தேதிக்கு நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்ப படிவம் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும். https://icds.tn.gov.in/icdstn/pdf/important_notice_on_recruitment.pdf

குறிப்பு: பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை (tn.gov.in))

Also Read: TANSIM Recruitment: நேர்காணல் மட்டுமே.. தமிழ்நாடு அரசுத்துறையில் வேலைக்குச் சேரலாம்.. இதைப்படிங்க..

Also Read: Job Alert: 12-வது, டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களா? இதோ உங்களுக்கான வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம் இதோ!