தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
விற்பனையாளர்
காலி இடங்கள்- 6, 427 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
பட்டப்படிப்பு/ 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
வயது:
18 முதல் 42 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
கூடுதல் தகவல்களுக்கு:
1. விற்பனையாளர் அறிவிக்கைhttps://www.drbchn.in/index.php
விண்ணப்பிக்கும் முறை:
அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் https://www.drbchn.in/index.phpஎன்ற
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும். நேரிேலா
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி
நிராகரிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் Welcome (drbchn.in) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- கோவைக்கு https://www.drbcbe.in/
- திண்டுக்கல் Welcome (drbdindigul.net)
- திருப்பூர் Welcome (drbtiruppur.net)
- home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும்.
- Welcome (drbchn.in)https://www.drbchn.in/index.phpஎன்பதை கிளிக் செய்யவும்
- Welcome (drbchn.in)என்ற வலைதளத்தில் லாக் இன் செய்யவும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
கூடுதல் விவரங்களுக்கு Welcome (drbtiruppur.net) என்ற இணையதளத்தை பார்க்கவும்.
----------------------------------------
Cooperative society Job: கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் நேரடி நியமனம்; கூடுதல் விவரம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
பதவியின் பெயர்:
விற்பனையாளர்/ கட்டுநர்
காலி இடங்கள்- 240 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
விற்பனையாளர்-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
கட்டுநர்- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி: