NIRDPR: தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு; கூடுதல் விவரம்

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Continues below advertisement

தேசிய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் உள்ள பணியிடங்களில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

Continues below advertisement

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்:

Training Manager, Research Associate 

கல்வித்தகுதி: 

பட்டப்படிப்பு,

கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். NIRDPR - Online Recruitment System(ORS)

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கhttp://career.nirdpr.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

வயது:

பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். ANNEXURE (drbtiruppur.net)

கூடுதல் தகவல்களுக்கு:

அறிவிக்கை career.nirdpr.in என்ற இணையதளத்தில் Advertisment  என்பதை கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் http://career.nirdpr.in/என்ற 
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும். நேரிேலா 
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி 
நிராகரிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில்  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்http://career.nirdpr.in/
  • தேவையான பணிக்கு Apply என்பதை கிளிக் செய்யவும். 
  • http://career.nirdpr.in/என்பதை கிளிக் செய்யவும்
  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

கூடுதல் விவரங்களுக்கு NIRDPR - Online Recruitment System(ORS)என்ற இணையதளத்தை பார்க்கவும்.

-----------------------------------

மற்றுமொரு வேலைவாய்ப்பு செய்தி:

Cooperative society Job: கூட்டுறவு சங்கங்களில் காலியாகவுள்ள பணியிடங்களில் நேரடி நியமனம்; கூடுதல் விவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.

பணி குறித்த கூடுதல் விவரங்கள்:

பதவியின் பெயர்:

விற்பனையாளர்/ கட்டுநர்

காலி இடங்கள்- 240 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: 

விற்பனையாளர்-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

கட்டுநர்- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி:

அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் .ww.drbtiruppur.in என்ற 
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும்.நேரிேலா 
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி 
நிராகரிக்கப்படும்.

Continues below advertisement