திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கூட்டுறவு சங்கங்களில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த கூடுதல் விவரங்கள்:


பதவியின் பெயர்:


விற்பனையாளர்/ கட்டுநர்


காலி இடங்கள்- 240 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கல்வித்தகுதி: 


விற்பனையாளர்-12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


கட்டுநர்- 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்


கல்வி தகுதியானது, பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது, எனவே பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்ய்வும். https://www.drbtiruppur.net/how_apply_online.php


விண்ணப்பிக்க கடைசி தேதி:


அக்டோபர் 14-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்கWelcome (drbtiruppur.net) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

வயது:


18 முதல் 42 வரை இருக்க வேண்டும். மேலும் பணிக்கு ஏற்ப கல்வித்தகுதி மாறுபடுகிறது. எனவே விண்ணப்பத்தாரர்கள் அறிவிக்கையை பார்த்து தெரிந்து கொள்ளவும். ANNEXURE (drbtiruppur.net)


கூடுதல் தகவல்களுக்கு:


1. விற்பனையாளர் அறிவிக்கை ANNEXURE (drbtiruppur.net)


2. கட்டுநர் அறிவிக்கைANNEXURE (drbtiruppur.net)


விண்ணப்பிக்கும் முறை:


அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் .ww.drbtiruppur.in என்ற 
இணயதளத்தில் ஆன்லைன் மூலம் மட்டுேம பதிேவற்றம் செய்யப்பட வேண்டும்.நேரிேலா 
அல்லது தபாலிலோ பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவித முன்னறிவிப்புமின்றி 
நிராகரிக்கப்படும்.




விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:



  • முதலில்  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

  • home page- ல் Apply என்பதை கிளிக் செய்யவும். 

  • https://www.drbtiruppur.net/how_apply_online.php என்பதை கிளிக் செய்யவும்

  • https://www.drbtiruppur.net/how_apply_online.phpஎன்ற வலைதளத்தில் லாக் இன் செய்யவும்

  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.

  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் 

  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.


கூடுதல் விவரங்களுக்கு Welcome (drbtiruppur.net) என்ற இணையதளத்தை பார்க்கவும்.


Also Read: NCERT: தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனத்தில் 292 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? இதைப் படிங்க!(மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி – பயிற்சி நிறுவனத்தில் (NCERT- National Council of Educational Research and Training)  காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பேராசிரியர் பணி தேடுவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.)