இரயில்வேயின் தென் மத்திய வாரியத்தில்  காலியாக உள்ள Junior Technical Associate பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு அனைத்து மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பணி விவரம்:


ஜூனியர் தொழில்நுட்ப உதவியாளர்


கல்வி மற்றும் பிற தகுதிகள்:


டிப்ளமோ, M.Sc, B.Sc, ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சிவில் பொறியியல் படிபில் தேர்ச்சி பெற்றிருர்க்க வேண்டும்.


ஊதிய விவரம்:


இதற்கு மாத ஊதியமாக - ரூ.25,000-ரூ.30,000 வழங்கப்படும்.




வயது வரம்பு -


இதற்கு 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 33 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  


பணியிடம்


 குண்டூர், விஜயவாடா, ஐத்ரபாத் 


விண்ணப்ப கட்டணம்:


இதற்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 செலுத்த வேண்டும். பட்டியலின / பழங்குடியின பிரிவினர், பெண்கள் ஆகியோருர் ரூ.250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு ஆன்லைன் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் வழிமுறைகள்



  • முதலில் www.scr.indianrailways.gov.inஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • பின்னர் முகப்பில் contact us என்பதை கிளிக் செய்யவும்

  • பின்னர் recruitment என்பதை கிளிக் செய்யவும் - www.scr.indianrailways.gov.in

  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவும். 

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்த பின், ஜூன்-30,2023க்குள் அனுப்ப வேண்டும்.


முகவரி 


Secretary to Principal Chief Personnel Officer & Senior Personnel Officer (Engineering),


Office Principal Officer, 4th Floor, Personnel Department,


Rail Nilayam, South Central Railway, Secunderabad - 500025.


விண்ணப்பிக்க கடைசி தேதி - ஜூன் 30,2023


இது தொடர்பான கூடுதல் தகவல்களை அறிந்துகொள்ள https://scr.indianrailways.gov.in/uploads/files/1685961214725-JTA_Notifn2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.




மேலும் வாசிக்க..


Mari Selvaraj: ‘அந்த ஒரு காரணம்’ : கமலை விமர்சித்து கடிதம் எழுதியது ஏன்? - மாரி செல்வராஜ் கொடுத்த விளக்கம்..


Tirupati: திருப்பதிக்கு பாதயாத்திரை சென்ற சிறுவன்.. தாக்கிய சிறுத்தை.. அதிர வைக்கும் ‘திக் திக்’ நிமிடங்கள்..!