புதுச்சேரி பல்கலைக்கழத்தில் காலியாக உள்ள இணை பல்கலைக்கழக பதிவாளர், மக்கள் தொடர்பு அதிகாரி, சீனியர் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்.


பணி விவரம்:



  1. Deputy Registrar 

  2. Public Relations Officer

  3. Executive Engineer

  4. Internal Audit officer

  5. Assistant Registrar

  6. Law Officer

  7. Hindi Officer

  8. Section Officer

  9. Private Secretary

  10. Nursing Officer

  11. Senior Assitant

  12. Personal Assitant

  13. Senior Techniacal Assitant -(Network/ Computer)

  14. Senior Techinal Assitant (Scinece)- Department- Chemistry, Ecology

  15. Professional Assitant 

  16. Instructor (Drama)

  17. Hindi Translator

  18. Semi Professional Assistant

  19. Pharmacist

  20. Assistant

  21. Technician (civil)

  22. Lab Assistant- Deparment-Physics

  23. Junor Assitant

  24. Hindi Typist


மேலே குறிப்பிட்டுள்ள பணியிடங்களுக்கு நேரடியான முறையில் பணி நிரப்பப்பட உள்ளது.



Contractual Tenure Basis:



  1. Director (DDE)

  2. Technical Officer-1 /(Contractual Basis - 5 years)

  3. Technician Grade- IV/ (Contractual Basis- 5 years)


இந்தப் பணியிடங்கள் ஒப்பந்தம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 


விண்ணப்ப கட்டணம்:


விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.



கல்வித் தகுதி, அனுபவம், எப்படி விண்ணபிக்கலாம், எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் உள்ளிட்ட தகவல்களை அதிகாரப்பூர்வ இணையதள https://recruitment.pondiuni.edu.in/# பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.


கவனிக்க:




 


விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.10.2022


ஆப்லைனின் விண்ணப்பத்தை சமர்பிக்க கடைசி நாள்: 26.10.2022


 




அஞ்சலில் விண்ணபத்தை அனுப்ப கடைசி தேதி- 26.10.2022




மேலும் வாசிக்க..


Anna University Recruitment: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை காத்திருக்கு! முழு விவரத்திற்கு இதைப் படிங்க!


ITBP Recruitment: இந்தோ- திபெத்திய எல்லை காவல்படையில் சேர வேண்டுமா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!


Jobs Alert : சமூக நலத்துறையில் வேலை வேண்டுமா...? எப்படி அப்ளை பண்ணுவது...? முழு விவரம் உள்ளே..