இந்தோ - திபெத் எல்லை காவல் படை (The Indo-Tibetan Border Police) உள்ள டிரசர் வெடினரி (Dresser Veterinary) காலிப் பணியிடங்களுக்கான வேலைவாட்ப்பு அறிவிப்பை உள்துறை அமைச்சகத்தின் இந்தோ- திபெத்திய எல்லை காவல்படை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்:
Dresser Veterinary
மொத்த பணியிடங்கள்: 40
சம்பள விவரம்:
7-வது CPCப்படி, சம்பள கட்டமைப்பில் நிலை-4 அடிப்படையில் மாத ஊதியமாக ரூ.25,500 முதல் ரூ. 81,100 வரை வழங்கப்பட உள்ளது.
குருப் சி, அரசிதழ் பதிவுறா அலுவலர் பதவி (Non- Gazetted post). முதலில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டு, பின்பு நிரந்தரம் செய்யப்படும். இந்த பதவிக்கு, இந்திய குடிமக்கள் (நேபாளம் மற்றும் பூடான் உள்பட) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
இந்த பதவிக்கு விண்னப்பை 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்;
கால்நடை தொடர்புடைய பாடநெறிகளில் (veterinary therapeutic or Livestok) பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். (Have passed regular Para Veterinary Course or Diploma or Certificate of minimum one year duration related to Veterinary Therapeutic or Livestock. Management for Government recognized Institute)
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்புவோ 17.11.2022 அன்று 25 வயதுக்கு மிகாமலும், 18 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு மாணவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும்.
விண்ணப்பங்கள் www.recruitment.itbpolice.nic.inஎன்ற லிங்க் மூலம் ஆன்லைன் முறை மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது.
தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, தேர்வு மற்றும் அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு ITBPP இன் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை https://bihar-cetbed-lnmu.in/wp-content/uploads/2022/10/ITBP-Head-Constable-Veterinary-Dresser-Recruitment-Notification.pdf கிளிக் செய்து காணவும்.
தேர்வு செய்யப்படும் முறை:
உடல்திறன் தேர்வு (PET), உடல் தர தேர்வு (PST), எழுத்து தேர்வு, திறன் தேர்வு, ஆவணம் மற்றும் விரிவான மருத்துவ தேர்வு (DME) மதிப்புரை மருத்துவ தேர்வு (RME) உள்ளிட்டவற்றின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுவர்.
அறிவிப்பிம் முழு விவரம்: https://bihar-cetbed-lnmu.in/wp-content/uploads/2022/10/ITBP-Head-Constable-Veterinary-Dresser-Recruitment-Notification.pdf
மேலும் வாசிக்க..
NIA : தேசிய ஆயுர்வேத நிறுவனத்தின் வேலைவாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? இதைப் படிங்க!