சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலக உதவியாளர், டேட்டா என்டிரி ஆப்ரேட்டர், Project Co-Ordinator, Field and Training Co-ordinator, Project Associate-II, Field Assitant Enumerator உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்வள மையத்தின் ஆலோசனை திட்டமான, தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல் பணியின் கீழ் கீழ்வரும் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
Project Co-Ordinator
Field and Training Co-ordinator
Project Associate-II
Field Assitant
Enumerator
Data Entry Operator
அலுவலக உதவியாளர் (Office Assitant)
ஊதிய விவரம்:
Project Co-ordinator ரூ.35,000 - 45,000
Field and Traning Co-ordinator ரூ.35,000 - 45,000
Project Associate-II ரூ.28,000 - 45,000
Field Assistant- ரூ.20,000
Enumerator - ரூ.18,000
Data Entry operator - ரூ.15,000 - 16,000
Office Assistant ரூ.15,000
கல்வித் தகுதி:
Project Co-ordinator - Ph. D. (Water Resources) , M. Sc. (Agriculture / Horticulture), M. E. (Water Resources) (Priority would be given to candidates having experience in Water Resources/Agriculture/ Horticulture)
Field and Training Coordinator- M. E. Water Resources, M.Sc. (Agriculture (Horticulture) , M. A. (Rural Development / Sociology/One year Psychology) (Priority would be given to candidates having experience in outreach program in villages)
Project Associate-II - M. E. in Water Resources (HWRE/IWM/IWRM), M. Sc. Agricultural / Horticulture, M. E/M.Tech. Agricultural Engineering /Horticulture), B.V Sc. & AH with experience, Priority would be given to candidates having experience in Water Resources / Agricultul/ Horticulture)
Field Assistant - M. Sc. in Physics / Biology/ BE Civil/ One year, B.Sc./B.Tech. Agriculture / Horticulture/ BV Sc. & Animal Husbandry
Enumerator -B. Sc Agriculture / Horticulture BE/B.Tech (Agricultural Engineering) B.E.(Civil)
Data Entry Operator பணிக்கு பி.எஸ்.சி., பி.காம், பி.ஏ. என எதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவியாளர் பணிக்கு Agriculture அல்லது Horticulture துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் பணி அனுபவம் உள்ளவராக இருப்பின் நல்லது.
எப்படி விண்ணப்பிப்பது?
சுய விவர குறிப்புடன், தேவையான கல்வி சான்றிதழ்களின் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை நேரில் சென்றோ அல்லது அஞ்சல் மூலமாகவும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director,
Centre for Water Resources,
Anna university,
Chennai 600025
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடை நாள்: 28.10.2022 மாலை 5 மணி வரை
மேலும் விவரங்கள் அறிய https://www.annauniv.edu/pdf/Advertisement_13102022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.