இந்திய அரசின் விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளாது. இந்தியாவின் முதன்மையான அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனமனாகும். உதவியாளர் மற்றும் ஜூனியர் பர்சனல் உதவியாளர் பணிகள் நிரப்பப்பட உள்ளன.
பணி விவரம்:
Assistant – 11Junior Personal Assistant – 06
கல்வித்தகுதி:
உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மேலாண்மை, அறிவியல், வணிகம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Junior Personal Assistant பதவிக்கு விண்ணப்பிக்க, மேலாண்மை, அறிவியல், வணிகம் , கணினி அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளில் ஏதாவது ஒன்றில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் வீதம் ஸ்டெனோகிராபி தேர்வீல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஸ்டெனோகிராபி, டைப்பிங் உள்ளிட்டவற்றில் டிப்ளமோ படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்..
வயது வரம்பு:
18 முதல் 26 வயதிற்குட்டபட்டவராக இருக்க வேண்டும்.
ஊதியம் :
LEVEL 4 படி மாத ஊதியம் வழங்கப்படும். ரூ25,500 – ரூ.81,100/-
எப்படி விண்ணபிக்கலா?
இந்தப் பணிகளுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிகலாம். https://www.prl.res.in/prl-eng/
என்ற வலைதள முகவரியை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
முகவரி :
RECRUITMENT SECTIONROOM NO. 003PHYSICAL RESEARCH LABORATORYNAVRANGPURAAHMEDABAD-380 009
விண்ணபிக்க கடைசி தேதி: 01.10.2022
முழு அறிவிப்பினை காண https://www.prl.res.in/~notices/Advertisement/2022/10/01/AdvertisementAssistantJPA.pdfகிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க,.
TNPSC : இளநிலை பட்டதாரிகளுக்கு வாய்ப்பு.. 217 பணியிடங்கள்.. அப்ளை பண்ணுங்க.. அடிச்சு தூக்குங்க..
TNPSC குரூப்- 3 தேர்வு அறிவிப்பு; கல்வித்தகுதி , ஊதியம் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் இதோ..
TNPSC : தமிழ்நாடு சிறைப் பணிகள்.. காலி பணியிடங்கள் அறிவிப்பு.. விண்ணப்பிப்பது எப்படி?