தமிழ்நாடு சிறைப் பணிகளில் ஆண் மற்றும் பெண் என இரு பிரிவினருக்கும் சிறை அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

பதவியின் பெயர்

சிறை அலுவலர்(ஆண்)

சிறை அலுவலர்(பெண்)

காலி இடங்கள்

ஆண்கள்- 6

பெண்கள்- 2

தேர்வு தேதிடிசம்பர் 22ஆம் தேதி;

முதல் தாள் - முற்பகல் 9.30 மணி முதல் 12.30  மணி வரைஇரண்டாம் தாள் -பிற்பகல் 2.30 மணி முதல் 5.30  மணி வரை

ஊதிய விவரம்

ரூ.36,900 – ரூ.1,35,100 வரை

இதற்கு அக்டோபர் 13-ம் தேதி வரை தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வர்கள் விண்ணப்பிக்க Tamil Nadu Public Service Commission (tnpscexams.in) " rel="dofollow">Tamil Nadu Public Service Commission (tnpscexams.in) என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் தகவல்களுக்கு:

தமிழ் மொழியில் அறிக்கை:Jailor Tamil.pdf (tnpsc.gov.in)

ஆங்கில மொழியில் அறிக்கைJailor Eng.pdf (tnpsc.gov.in)

விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:

  • முதலில் TNPSC - Tamil Nadu Public Service Commissionஎன்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
  • Apply Online என்பதை கிளிக் செய்யவும். இதற்கு முன்பு OTR பதிவு செய்திருக்க வேண்டும்.
  • பணி குறித்தான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்
  • பின் விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும் செய்யவும்.
  • அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
  • பின்னர் சிறை அலுவலர் பதவிக்கு நேராக உள்ள Apply Now என்பதை கிளிக் செய்யவும்Tamil Nadu Public Service Commission (tnpscexams.in)
  • புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும் 
  • விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
  • சமர்பித்த விண்ணப்பத்தை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்

Also Read: TNPSC Recruitment: தலைமைச் செயலகத்தில் அரசுப்பணி: ரூ.2.05 லட்சம் ஊதியம் - விண்ணப்பிப்பது எப்படி?

Also Read: TNCSC: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு; 8-ஆம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்