நெய்வேலி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் (Neyveli Lignite Corporation Limited India ) உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியிடப்பட்டுள்ளது.காலியாக உள்ள 'Industrial Worker’ பணி இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  


பணி விவரம்:


'Industrial Worker’ பிரிவில் Draughtsman, எலக்ட்ரிசியன், ஃபிட்டர், மெக்கானிக், வையர்மேன், உதவியாளர், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல் துறையில் ஜூனியர் பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


கல்வித் தகுதி:


இதற்கு விண்ணப்பிக்க 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும்.


ஊதிய விவரம்:


Draughtsman - ரூ.30,000/-


 எலக்ட்ரிசியன் -ரூ.30,000/-


ஃபிட்டர்-ரூ.30,000/-


 மெக்கானிக்- ரூ.30,000/-


வயர்மேன் - ரூ.30,000/-


உதவியாளர் - ரூ.30,000/-


ஜூனியர் பொறியாளர் சிவில் - ரூ.30,000/-


ஜூனியர் பொறியாளர் -மெக்கானிக்கல் - .30,000/-


ஜூனியர் பொறியாளர், எல்க்ட்ரிக்கல் - ரூ.30,000/-


வயது வரம்பு விவரம்:




தேர்வு செய்யப்படும் முறை:


இதற்கு எழுத்துத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


விண்ணப்பிக்கும் முறை:


இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  https://www.nlcindia.in/new_website/index.htm -என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.


விண்ணப்ப கட்டணம்:




இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Detailed%20Advt%2002%202024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.


விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.04.202




மேலும் வாசிக்க..


Job Alert: 10-வது, டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? நீதிமன்றத்தில் வேலை - உடனே விண்ணப்பிங்க!


IIT Recruitment: ஐ.ஐ.டி.யில் வேலை! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஊதியம் எவ்வளவு?