பாதுகாப்பு அமைச்சகம்(Ministry of Defence jobs)


பாதுகாப்பு அமைச்சகத்தில், மருத்துவ  சமூக சேவகர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.


பணி குறித்த விவரங்கள்:


பணி: மருத்துவ சமூக சேவகர்






 

சம்பளம்: ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை / மாதம் 




காலி பணியிடங்கள்: 08


விண்ணப்ப கட்டணம்: இல்லை


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு, உடற்தகுதி தேர்வு


விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 2022


விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல் வழியாக


அஞ்சல் முகவரி:


ministry of defence,


A block, 5th floor, africa avenue,


new delhi-110023


விண்ணப்பிக்கும் முறை:



  • முதலில் The Official Home Page of the Indian Army என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

  • Indian Army Infantry School Notification 2022.pdf - Google Drive " rel="dofollow">Indian Army Infantry School Notification 2022.pdf - Google Drive பணி குறித்த அறிக்கையை தெரிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்.

  • பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.

  • பின்னர் விண்ணப்ப படிவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.


Also read: Indian Army Infantry School jobs: இந்திய காலாட்படை பள்ளியில் ரூ.81, 000 வரை சம்பளம்; Fresher -ம் விண்ணப்பிக்கலாம்






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண