இந்திய ரயில்வே கட்டுமான ஆணையத்தில் காலியாக உள்ள ஓராண்டு அப்ரசண்டிஸ் (one-year apprenticeship training) பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Graduate Apprentices (: Civil, Electrical, S&T) – 19
Technician (Diploma) Apprentices – 12
ஊதியம்:
Graduate Apprentices- மாதம் ரூ.10,000
Technician (Diploma) Apprentices- மாதம் ரூ.8,500 ஊதியமாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி:
Graduate Apprentices பணிகளுக்கு பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். டெக்னீசியன் பணியிடங்களுக்கு டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். 2020, 2021, 2022 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணபிக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 30 வயதிற்குள் இருப்பவர்களாக இருக்க வேண்டும். மேலும், வயதுவரம்பில் இடஒதுக்கீடு பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான சான்றிதழ் நகல்களுடன், விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி:
IRCON INTERNATIONAL LIMITED
(A Public Sector Undertaking under the Ministry of Railways)
Regd. Office: C-4, District Centre, Saket, New Delhi – 110017 (India)
விண்ணப்பிக்க கடைசி தேதி: 17.08.2022
மேலும் விபரங்கள் அறிய https://www.ircon.org/images/file/cosecy/Apprentices_2022-23.pdf என்ற கிளிக் செய்யவும்.
Also read -TNPSC: 1089 காலிப் பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு; முழு விவரத்திற்கு இதைப் படிங்க!
Jobs : தமிழ் எழுத படிக்க தெரிந்தாலே போதும்.. மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வேலை.. இதை உடனே படிங்க..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்